இந்த நிலத்தில் நேற்று நள்ளிரவில் அப்பகுதியை சுற்றி வசிக்கக்கூடிய பொதுமக்கள் திடிரென்று திரண்டு வந்து குடிசைகளைப்போட்டு குடியமர்ந்து விட்டனர். 35 க்கும் மேற்பட்ட திடீர் குடிசைகளால் அந்தப்பகுதி முழுதும் பரப்பரப்பாக காணப்பட்டன.
தகவலறிந்த ஏரிபுறக்கரை ஊராட்சி தலைவர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் ஆக்கிரமிப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.
ஏன் என்ன எதற்கு இந்த திடீர் முடிவு மக்களுக்கு.
ReplyDeleteவாழ்த்துக்கள் மக்களே!
ReplyDeleteமனிதனின் அத்தியாவசிய தேவைகள் உணவு, உடை, இருப்பிடம் ஆகும். உணவும் உடையும் அநேகமாக எல்லோருக்கும் கிடைத்துவிடுகிறது. பஞ்ச காலத்தில்
ஒருவன் உணவை பதுக்குகிறான் என்றால் அவனை கொல்லவும் மக்கள் துணிந்து விடுவர். அல்லது அரசு குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கும்.
ஆனால், உறைவிடத்தைப் பொருத்தவரை அது எல்லோராலும் முடியாது, ஏன் ஐடிதுறையில் வேலை செய்தாலும் எட்டு மணிநேரம் மின்சாரம் கூட இல்லாத ஊரில் 10 இலட்சத்தில் கூட காணி நிலம் கிடைக்கவிடாமல் செய்துவருகின்றனர் காலான்களாக பெருகிவிட்ட "நடுத்தரவர்க்கத்து மனை மாபியாக்கள்".
வாழ்நாளில் இவ்வூரில் இருப்பிடம் ஒன்றை அடையவே முடியாது என்கிற கடைசி கட்டத்தில் இருக்கும் இந்த ஏழைகள் அரசுப் புறம்போக்கு நிலங்களில் குடிபுகுதல் வரவேற்கத்தக்கதே. அரசு தகுதியுடையோர்களுக்கு கண்டிப்பாக ஒதுக்கவேண்டும்.
ஏனுங்கோ, உங்களுடைய மூத்தி*** பார்சல் செய்து ஏரோப்பிளேன்ல அனுப்பிவையுங்கோ, வெளிநாட்டில் இளமையை தொலைத்து இந்த வீட்டு மனைகளுக்காக வாழ்வை அற்பணித்துள்ள நிறையபேர் குடிக்கவேண்டியிருக்கு.