கடந்த சில நாட்களாக அதிரையை புறக்கணித்துவிட்டு அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மாத்திரம் தொடர்ந்து மழை பெய்துவந்த வேளையில் நகரில் தற்போது பெய்து வரும் கன மழை மக்களுக்கு மகிழ்சியை ஏற்படுத்தி உள்ளன.
கூடுதல் தகவலாக நகரில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteமழை பெய்யுதுன்னு சொன்னால் பத்தாதா? நம் ஊரில் மழை பெய்யும்போது மின்சாரம் இருந்தால் தான் சொல்லணும்
அட ஆமாவுல :)
Deleteஊரிலே நல்ல மழைங்க... வெளுத்து வாங்குது...
Ada appa nallathankotduthu malai pavar appagka varum
ReplyDeleteசுச்டச் சுட செய்தி தருவதில் அதிரை நியுஸ்-க்கு நிகர் அதிரை நியுஸ்-தான்.
ReplyDeleteஏதோ எங்கள் பகுதியில் தான் மின்சாரம் இல்லை என்று நினைத்தோம். ஆனால் ஊரிலே மின்சாரம் இல்லை என்பதை தங்கள் செய்தியை பார்த்து தெரிந்து கொண்டோம்.
நன்றி !
அதிரையில் மழையா.? ஆச்சரியமா இருக்கே.! அப்போ காய்ந்து கிடக்குற குளம் எல்லாம் நிரஞ்சிடுமா .?
ReplyDelete