.

Pages

Tuesday, September 3, 2013

அதிரை பைத்துல்மாலின் ஆகஸ்ட் மாத சேவைகள் மற்றும் செயல்பாடுகள் !

அல்லாஹ்வின் திருப்பெயரால்...
தேதி: 03/09/2013
மாதாந்திர சேவைகள் மற்றும் செயல்பாடுகள் ஆகஸ்ட், 2013
மாதாந்திர பென்ஷன்
எண்
விபரம்
தொகை
1
கடற்கரைத் தெரு- 12 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
3,600.00
2
தரகர் தெரு- 6 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
1,800.00
3
ஹாஜா நகர்- 11 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
3,300.00
4
புதுத்தெரு- 17 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
5,100.00
5
மேலத் தெரு- 12 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
3,600.00
6
கீழத்தெரு- 7 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
1,800.00
7
நடுத்தெரு- 7 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
2,100.00
8
பெரியநெசவுத்தெரு- 9 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
2,700.00
9
சின்னநெசவுத்தெரு- 5 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
1,500.00
10
புதுமனைத்தெரு- 4 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
1,200.00
11
ஆஸ்பத்திரித்தெரு- 3 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
900.00
12
பிலால் நகர்- 4 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
1,500.00
13
K.S.A நகர்- 4 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
1,200.00
14
C.M.P லேன்- 3 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
900.00
15
பழஞ்செட்டித் தெரு- 3 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
900.00
16
வண்டிப்பேட்டை தெரு- நபர் ஒருவருக்கு
300.00
17
வெற்றிலைக்காரத் தெரு- நபர் ஒருவருக்கு
300.00
18
M.S.M நகர்- நபர் ஒருவருக்கு
300.00
19
புதுஆலடித்தெரு- நபர் ஒருவருக்கு
300.00
20
வாய்க்கால் தெரு- நபர் ஒருவருக்கு
300.00
21
சேது ரோடு- நபர் ஒருவருக்கு
300.00
22
செட்டி தோப்பு காலனிநபர் ஒருவருக்கு
300.00
23
அம்பேத்கர் நகர்- நபர் ஒருவருக்கு
300.00
24
சுரைக்காய் கொல்லை- நபர் ஒருவருக்கு
300.00
25
மண்ணப்பங்குளம் தென்கரை - நபர் ஒருவருக்கு
300.00
26
சாயக்காரத் தெரு  - நபர் ஒருவருக்கு
300.00
27
திலகர் தெரு  - நபர் ஒருவருக்கு
300.00

                                                            மொத்தம் 119 நபர்களுக்கு மொத்தம் ரூபாய்
 35,700.00

வட்டியில்லா நகைக்கடன் வழங்குதல்
.எண்
விபரம்
தொகை
1
ஆஸ்பத்திரித்தெரு - நபர் ஒருவருக்கு
20,000
2
நடுத்தெரு - 4 நபர்களுக்கு
75,000
3
பழஞ்செட்டித் தெரு - நபர் ஒருவருக்கு
20,000
4
புதுத்தெரு - 2 நபர்களுக்கு
40,000
5
செக்கடித் தெரு - 3 நபர்களுக்கு
60,000
6
அம்பேத்கர் நகர்- நபர் ஒருவருக்கு
20,000
7
தரகர் தெரு - நபர் ஒருவருக்கு
20,000
8
சேது ரோடு - நபர் ஒருவருக்கு
20,000
9
புதுமனைத்தெரு - நபர் ஒருவருக்கு
20,000
                             17 நபர்கள் மொத்தம் ரூபாய்
2,95,000


திரும்பி வந்த கடன் தொகை
.எண்
விபரம்
தொகை
1
நெசவுத்தெரு - 2 நபர்கள்
2,000
2
புது ஆலடித்தெரு – 2 நபர்கள்
40,000
3
ஆலடித்தெரு - ஒரு நபர்
5,000
4
C.M.P லேன் - 4 நபர்கள்
36,000
5
நடுத்தெரு - 6 நபர்கள்
46,000
6
சுரைக்காய் கொல்லை - ஒரு நபர்
2,000
7
M.S.M நகர் - 2 நபர்கள்
5,000
8
பிலால் நகர் - ஒரு நபர்
15,000
9
மேலத் தெரு - 2 நபர்கள்
13,500
10
புதுத்தெரு - 2 நபர்கள்
35,000
11
மேட்டுத்தெரு - ஒரு நபர்
7,000
12
ஆஸ்பத்திரித்தெரு - 2 நபர்கள்
7,500
13
கடற்கரைத் தெரு - ஒரு நபர்
4,000
14
கீழத்தெரு - ஒரு நபர்
20,000
15
புதுமனைத்தெரு - 3 நபர்கள்
31,000
31 நபர்கள் மொத்தம் ரூபாய்
2,69,000

சதகா வரவு
விபரம்
தொகை
மொத்தம் 11 நபர்களிடமிருந்து
67,003.00

சிறு தொழில்  கடன் வரவு
விபரம்
தொகை
மொத்தம் 2 நபர்களிடமிருந்து
600.00

சிறப்பு நலத்திட்ட கடன் வரவு (சினா தானா)
விபரம்
தொகை
மொத்தம் 1 நபர்களிடமிருந்து
750.00

ஜகாத் வரவு
விபரம்
தொகை
இவ்வருடத்திய மொத்தம்  
7,17,174.00
பித்ரா வரவு
விபரம்
தொகை
இவ்வருடத்திய பித்ரா வந்து விநியோகம் செய்தது   
2,16,531.00

ஆட்டுத்தோல் வரவு
விபரம்
தொகை
மொத்தம் 2 நபர்களிடமிருந்து
600.00

இதர வரவு
விபரம்
தொகை
பழுதடைந்த மரச்சாமான் விற்ற வகையில்
200.00

கல்விக் கடன் உதவி
விபரம்
தொகை
மொத்தம் 2 நபருக்கு
5,000.00

மருத்துவ உதவி
விபரம்
தொகை
மொத்தம் 4 நபருக்கு
10,000.00

திருமண உதவி
விபரம்
தொகை
மொத்தம் 4 நபருக்கு
19,000.00

இதர உதவிகள்
விபரம்
தொகை
பேரப்பிள்ளைகள் பராமரிப்பிற்காக ஒரு மூதாட்டிக்கு
300.00
ஊனமுற்ற ஒருவருக்கு வைத்திய உதவி
300.00

RECURRING DEPOSIT
விபரம்
தொகை
ஜனாப்.முஹமது இஸ்மாயில் (குவைத்) அவர்களுக்கு வைப்பு நிதியிலிருந்து திருப்பி செலுத்தப்பட்டது.
35,342.00

ஆம்புலன்ஸ் கணக்கு
விபரம்
தொகை
வரவு
4,100.00

மம்மிபாக்ஸ் கணக்கு
விபரம்
தொகை
வரவு
2,700.00
கட்டிட வாடகை வரவு
விபரம்
தொகை
ABM வணிக வளாகம் ஆஸ்பத்திரி தெரு ஜூலை‘2013 மாத வாடகை  மொத்தம்
2,800.00

அலுவலக செலவுகள்
விபரம்
தொகை
டெலிபோன் & இன்டர்நெட்
1,131.00
ஸ்டேஷனரி செலவு
2,748.00
தினசரி நாளிதழ்
260.00
பொது செலவு
8,960.00
                                             மொத்தம் ரூபாய்
13,099.00

சம்பளம் பட்டுவாடா
விபரம்
தொகை
மேலாளர்
5,000.00
கணினி இயக்குனர்
5,000.00
துப்புரவு தொழிலாளி
300.00
                                                         மொத்தம் ரூபாய்
10,300.00


தேதி: 30/08/2013

மாதாந்திரக்கூட்டம்
நிகழ்ச்சி நிரல்

தலைமை                                   : ஹாஜி. ஜனாப் பேரா.S. பரகத் [தலைவர்]
கிரா-அத்                                   : ஹாஜி. ஜனாப் M.Z. அப்துல் மாலிக் [துணை பொருளாளர்]
வரவேற்புரை                             : ஹாஜி. ஜனாப் N. சிப்ஹத்துல்லாஹ்  [பொருளாளர்]
மாதாந்திர அறிக்கை                   : ஹாஜி. ஜனாப் S. அப்துல் ஹமீது [செயலாளர்]              

விவாத பொருள் :          
                                     
1. அதிரை பைத்துல்மால் தலைவர் வீட்டு திருமண அழைப்பு. 
                                2. துலுக்காப் பள்ளி டிரஸ்ட் விசயமாக.
                                3. தெரு முஹல்லா நிர்வாகிகள் நியமனம்.    
                                4. லாரல் மாணவர்கள் தொழுகை. [ சகோ.அபூபக்கர் - ரியாத் கிளை]
5. அதிரை பைத்துல்மால் தலைவர் S. பரகத் அவர்களின் சகோதரர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம்.       
                                   
தீர்மானம்

1.     அதிரை பைத்துல்மால் தலைவர் S. பரகத் அவர்களின் மகள் திருமணம் இன்ஷா அல்லாஹ் வரும் செப்டம்பர் 8ந் காலை நடைபெற உள்ளது அதில் அனைவரும் கலந்துக்கொண்டு சிறப்பிப்பது என தீர்மானிக்கப்பட்டது.

2.     அதிரை பைத்துல்மாலின் அடிப்படை திட்டத்தின்படி அதிரை பைத்துல்மாலின் பணத்தை வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தக் கூடாது என தீர்மானிக்கப்பட்டது.

3.     அதிரை கீழத்தெரு மற்றும் மேலத்தெருவிற்கு ABM சார்பாக முஹல்லா நிர்வாகிகளை நியமிக்க தீர்மானிக்கப்பட்டது.

4.     லாரல் பள்ளியில் பயிலும் மாணவர்களும், பெற்றோர்களும் ஒத்துழைப்பு தராததால் லாரல் பள்ளியில் பயிலும் இஸ்லாமிய மாணவர்களுக்காக அந்தப் பகுதியில் தொழுகைக்கூடமோ, பள்ளிவாசலோ கட்டுவதில்லை என தீர்மானிக்கப்பட்டது.

5.     அதிரை பைத்துல்மால் தலைவர் S. பரகத் அவர்களின் மூத்த சகோதரரின் மறைவுக்கு, மறுமையின் ஈடேற்றத்திற்கு துஆ செய்தவண்ணம்  இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

குறிப்பு : வெளிநாட்டிலிருந்து வருகை புரிந்த ஜனாப் A. ஜமாலுதீன் (துபாய் கிளை) , ஜனாப் M. முஹம்மது அபூபக்கர் (துபாய் கிளை), ஜனாப் S.M.A. ஷாகுல்  (துபாய் கிளை), ஜனாப் M. அப்துல் கரீம் (குவைத் கிளை), ஜனாப் அபூபக்கர் (ரியாத் கிளை), மற்றும் ஜனாப் . J. முஹம்மது புஹாரி (தமாம் கிளை) ஆகியோர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து சிறந்த ஆலோசனைகளை வழங்கினார்கள்.  கொள்கை பரப்பு செயலாளர் ஜனாப் S. அப்துல் ஜலீல் [P.R.O] அவர்களின் நன்றியுரையோடு கூட்டம் இனிதே நிறையுற்றது

வஸ்ஸலாம் ! ! !

இப்படிக்கு

அதிரை பைத்துல்மால் நிர்வாகம்

1 comment:

  1. அதிரை பைதுல் மால் சேவை மேல் மேலும் வலர வாழ்துக்கள் .

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.