Sunday, September 29, 2013
SDPI அதிரை நகர நிர்வாகிகளின் மனிதநேய செயல் !
5 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நல்லொழுக்கங்களை கற்றுத் தந்தது மார்க்கமா அமைப்பா என்றால் இப்பொழுதெல்லாம் அமைப்பு என்றுதான் பதில் சொல்கிறார்கள்.
ReplyDeleteN a l a p a l a k k a m. Evar entha500 ru payai theruppe koduththakoduththathen velaivu marumael evarukku kedaikkum thakka sanmanam.
ReplyDeleteபாரட்டுக்கள்.இது போன்றோர் சிலர் இருப்பதால்தான் கொஞ்சமாவது மழை பேய்கின்ற.
ReplyDeleteகுளிக்கிறது நல்ல பழக்கம். அதற்காக நான் இன்று குளித்தேன் மச்சான் வந்து போட்டோ எடுத்துக்கன்னு சொல்றாப்ல இருக்கு. இன்னாருடைய பணம் என்று தெரிந்து அவரிடம் ஒப்படைப்பது நல்ல பழக்கம். அதற்கு அமைப்பின் பெயரை உபயோகிப்பது அந்த அமைப்பிற்கு அவப்பெயரை ஏற்படுத்தவே செய்யும். (சில்லறை விசயத்திலெல்லாம் விளம்பரம் தேடுறாங்கன்னு பேசுவாங்க) "காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்" க்கு தவறான உதாரணம் மேற்படி புகைப்படம் மற்றும் செய்தி. பார்த்துங்க காற்று மழையை வேறிடத்திற்கு கொண்டு சென்றுவிடும்.
ReplyDeleteYar nallathu seaithalum paratdaveandum anal Maher pol a l l. A. Vadaiyai sappea sonnal poththal aththanai anru solla veandam baaisap
ReplyDelete