சங்கத்தலைவர் சாகுல் ஹமீது தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தஞ்சை மாவட்ட செவி கேளா சங்கத்தின் செயலாளர் எஸ். ராஜகோபால் கலந்துகொண்டார். முன்னதாக ஆண்டறிக்கையை இணைச்செயலாளர் உமர் தம்பி வாசித்தார்.
இந்த விழாவில் அதிரை மற்றும் அதிரையை சுற்றி இருக்கக்கூடிய கிராமத்தை சேர்ந்த நல சங்கத்தின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு மதிய உணவருந்தி சிறப்பித்தனர்.
வந்திருந்த அனைவரையும் நல சங்கத்தின் தலைவர் சாகுல் ஹமீது, துணைத்தலைவர் நூருல் அமீன், பொதுச்செயலாளர் சிராஜுதீன், இணைச்செயலாளர் உமர் தம்பி, பொருளாளர் ஜெஹபர் சாதிக் ஆகிய நிர்வாகிகள் அன்புடன் வரவேற்று உபசரித்தனர்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.