.

Pages

Thursday, February 20, 2014

சென்னையில் மாணவர் இந்தியா அமைப்பினர் நடத்திய கருத்தரங்க நிகழ்ச்சியில் அதிரையர் பங்கேற்பு !

சென்னை தாம்பரத்தில் 'காவிமயமாகும் காந்திய தேசம்' என்ற கருத்தரங்க நிகழ்ச்சி கடந்த [ 16-02-2014 ] அன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் P. அப்துல் சமது கருத்துரை வழங்கினார். மாணவர் இந்தியா அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் மாணவர் இந்தியா அமைப்பின் தலைவர் டாக்டர் சர்வத்கான், செயலாளர் புதுமடம் அனீஸ், மாணவர் இந்தியா அமைப்பின் துணை செயலாளர் அதிரை சேக் அப்துல் காதர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

2 comments:

  1. அதிரையர் கலந்துக்கொண்டு என்ன பேசினார் என்று சொல்லள. படத்தில் அவரை அம்பு குறி போட்டா தான் மக்களுக்கு தெரியும்.

    ReplyDelete
  2. வலது பக்கம் ஊதா நிறம் சட்டை அணிந்தவர் மாஷா " அல்லாஹ்"(ஷேக்)என்று அழைக்கப்படும் சேக் அப்துல் காதர்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.