
அதிரையில் இன்று காலை 6.30 மணியளவில் திடீரென மிதமான மழை பெய்தது. அதனை தொடர்ந்து சிறிது நேரம் விட்டுவிட்டு மீண்டும் காலை 7.30 மணி முதல் சற்று கனமான மழை பெய்து வருகிறது.
கடந்த சில மாதங்களாக மழையின்றி வறண்டு காணப்பட்டு வந்த அதிரை நகரம் இந்த திடீர் மழையால் குளிர்ச்சியாக காணப்படுகிறது. வானம் மேகம் மூட்டத்துடன் காட்சியளிக்கின்றன. இந்த மழை தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதே பெரும்பாலான அதிரையர்களின் விருப்பமாக இருக்கிறது.
Alhamdulillah
ReplyDelete