.

Pages

Wednesday, February 19, 2014

நடுத்தெரு ஆய்ஷா மகளிர் அரங்கில் நடைபெற்ற இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி !

இன்று மாலை 5 மணியளவில் அதிரை பேரூராட்சி தலைவரின் இல்லத்தை ஒட்டிய ஆய்ஷா மகளிர் அரங்கில் பெண்களுக்கான இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மார்க்கப் பிரச்சாரகரும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில செயலாளருமாகிய அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் 'சைத்தானின் ஊசலாட்டம்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். மாலை 6 மணி வரை நடைபெற்ற இந்த பயான் நிகழ்ச்சியில் பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.

இனி வரும் அடுத்தடுத்த வாரங்களில் 'நபிகளாரின் வரலாறுகள்' என்ற தலைப்பில் தொடர் சொற்பொழிவு நடைபெறும் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

2 comments:

  1. மீண்டும் ஆய்ஷா மகளிர் அரங்கில் பெண்களுக்கான இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி TNTJ சார்பாக, வாழ்த்துக்கள் சேர்மன்

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.
    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.