இஸ்லாமியர்களுக்கு அரசின் வேலை வாய்ப்பு , கல்வி ஆகியவற்றில் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி கடந்த [ 28-01-2014 ] அன்று திருச்சியில் நடைபெற்ற சிறை செல்லும் போராட்டத்திற்காக நமதூர் தக்வா பள்ளி அருகிலிருந்து 35 வேன்கள், 3 பஸ்கள், விருப்பத்தின் பேரில் சொந்தமாக எடுத்து வந்த பல்வேறு வாகனங்கள் ஆகியவற்றில் பெரும்திரளானோர் பயணத்தை மேற்கொண்டனர்.
திருச்சி போராட்ட களத்தில் பங்கேற்ற அனைவருக்கும் TNTJ அதிரை கிளையின் சார்பாக மார்க்க பிராச்சாரகரும், தமிழக தவ்ஹீத் ஜமாத்தின் மாநில செயலாளருமாகிய அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார்.
இட ஒதிக்கீடு கிடைக்க அனைவரும் அல்லாஹ்விடம் துஆ செய்யுவோம் ....அமீன் .
ReplyDeleteஇதேபோன்று எல்லா போராட்டங்களிலும் ஜனநாயக முறையில் கருத்து வேறுபாடுகளை களைந்து அனைவரும் ஒன்றிணைந்து போராடி நமது உண்மயான தேவைகளை அரசிடமிருந்து பெற முயற்சிக்க வேண்டும்.
ReplyDeleteநீ நடத்தினால் நான் வரமாட்டேன்.. என்றெல்லாம் இனி பிரிவினை பார்க்காமல் போராடி வெற்றி பெருவோம்..
புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே..!
அஸ்ஸலாமு அழைக்கும்(வர்ஹ்)...
ReplyDelete\\\\\\Aboobakkar, Can.2 February 2014 11:45
இட ஒதிக்கீடு கிடைக்க அனைவரும் அல்லாஹ்விடம் துஆ செய்யுவோம் ....அமீன் .
ReplyDelete
Jafar hassan2 February 2014 14:56
இதேபோன்று எல்லா போராட்டங்களிலும் ஜனநாயக முறையில் கருத்து வேறுபாடுகளை களைந்து அனைவரும் ஒன்றிணைந்து போராடி நமது உண்மயான தேவைகளை அரசிடமிருந்து பெற முயற்சிக்க வேண்டும்.
நீ நடத்தினால் நான் வரமாட்டேன்.. என்றெல்லாம் இனி பிரிவினை பார்க்காமல் போராடி வெற்றி பெருவோம்..
புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே..!////
சகோதரர்களே.. நீங்கள் சொல்வது எல்லாம் சரிதான்.. A.J பள்ளிவாசல் சுவற்றை இடித்த ஒரு ஆயோகியை கைது செய்ய கோரி ஆர்பாட்டம் நடந்ததே? அதில் நீங்கள் எங்கே போனீர்கள்??
ஒரு ஓரமாக வந்து உட்கார்ந்து இருந்தீர்கள்.. அதுவும் இல்லாமல் அந்த ஆர்ப்பாட்டத்துக்கு த.த.ஜ முன்னாள் மாவட்ட தலைவரைத்தான் அந்த கூட்டத்திற்கு தலைவராக அறிவித்தார்கள்.. ஆர்பாட்டத்திற்கு முந்திய நாள் இரவு அவர் காவிதுரையிடம் சென்று எனக்கும் இந்த ஆர்பாட்டதிர்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லிவிட்டு வந்தாரே அதற்க்கு என்ன சொல்வீர்கள்?? அல்லாஹ் அவரை மன்னிபானாக.. ஆமீன்... ஏனென்றால் போரில் புறமுதுகிட்டு ஓடுவது என்பது பெரும்பாவங்களில் ஒன்று..
//சகோதரர்களே.. நீங்கள் சொல்வது எல்லாம் சரிதான்.. A.J பள்ளிவாசல் சுவற்றை இடித்த ஒரு ஆயோகியை கைது செய்ய கோரி ஆர்பாட்டம் நடந்ததே? அதில் நீங்கள் எங்கே போனீர்கள்??//
ReplyDeleteநலீம் சார்,
சும்மா எதையாவது வந்து இங்கு உளறவிட்டால் உங்களுக்கு காலம் போகாது. நீங்கள் இந்த கமெண்ட் போடுறதுக்குள் உங்கள் தலைவர் அன்பு சகோதரியை விட்டு, ஓடோடி வந்து அய்யாவிடம் சரண் அடைந்துவிட்டார்.
தவ்ஹீத் ஜமாஅத் சமுதாய பிரச்சினைகள் சம்பந்தப்பட்ட பேராட்டங்களில் தனியாக தான் பேராடும். எல்லா இயக்கத்தவர்களுடன் சேர்ந்து செய்யாது. காரணம். மற்ற இயக்கத்தினருக்கு இஸ்லாம் முக்கியம் அல்ல. இதே ஏஜே பள்ளிவாசல் பிரச்சினையில் கடை அடைப்பு செய்தது இஸ்லாமிய முறையா?
அமெரிக்கா தூதரகத்திற்கு முன் பேராட்டம் நடத்தி, பொது சொத்துகளை நாசப்படுத்தி, உங்களை நம்பி பேராட வந்தவர்களுக்கு போலிஸ் நனைய்ய புடைக்க அடிவாங்கி கொடுத்தீர்களே, அது இஸ்லாமிய முறையா?
//ஒரு ஓரமாக வந்து உட்கார்ந்து இருந்தீர்கள்.. அதுவும் இல்லாமல் அந்த ஆர்ப்பாட்டத்துக்கு த.த.ஜ முன்னாள் மாவட்ட தலைவரைத்தான் அந்த கூட்டத்திற்கு தலைவராக அறிவித்தார்கள்.. ஆர்பாட்டத்திற்கு முந்திய நாள் இரவு அவர் காவிதுரையிடம் சென்று எனக்கும் இந்த ஆர்பாட்டதிர்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லிவிட்டு வந்தாரே அதற்க்கு என்ன சொல்வீர்கள்?? //
இவ்வாறு சொன்னது பயந்து அல்ல. உங்களின் இஸ்லாத்திற்கு மாற்றமான பேராடும் வழிமுறைகளை கண்டு (கடையடைப்பு). தவ்ஹீத் ஜமாஅத்தினர் பின்வாங்குகிறார்கள் என்றால், பச்சிளம் குழந்தைகள் கூட உங்களை பார்த்து சிரிப்பார்கள்.
//அல்லாஹ் அவரை மன்னிபானாக.. ஆமீன்... ஏனென்றால் போரில் புறமுதுகிட்டு ஓடுவது என்பது பெரும்பாவங்களில் ஒன்று..//
உங்கள் முளையை எந்த கடையில் சானை பிடிப்பீர்கள் என்று சொன்னால் நன்றாக இருக்கும்.
A J பள்ளியின் இடித்த சுவர் கட்டி முடியும் வரை நீங்கள் சொல்லும் மாவட்ட தலைவர் அங்கு இருந்தார் இதை அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து உங்களால் மறுக்கமுடியுமா?
ReplyDeleteஅஸ்ஸலாமு அழைக்கும்(வர்ஹ்)...
ReplyDeleteஅண்ணனின் ரசிகர் அன்வர் அவர்களே.. ஒரு முஹ்மின் இன்னொரு முஹ்மினுக்கு சலாம் கூறினால் அதற்க்கு பதில் சொல்லவேண்டியது இன்னொரு முஹ்மினுக்கு கடமை...
\\\\சும்மா எதையாவது வந்து இங்கு உளறவிட்டால் உங்களுக்கு காலம் போகாது. நீங்கள் இந்த கமெண்ட் போடுறதுக்குள் உங்கள் தலைவர் அன்பு சகோதரியை விட்டு, ஓடோடி வந்து அய்யாவிடம் சரண் அடைந்துவிட்டார்.////??
இதை தெளிவாக விளக்கவும்....
''''\\\\அமெரிக்கா தூதரகத்திற்கு முன் பேராட்டம் நடத்தி, பொது சொத்துகளை நாசப்படுத்தி, உங்களை நம்பி பேராட வந்தவர்களுக்கு போலிஸ் நனைய்ய புடைக்க அடிவாங்கி கொடுத்தீர்களே, அது இஸ்லாமிய முறையா?''''/////
இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்னையில் அண்ணனின் ரசிகர்களை போலீஸ் அடித்ததே, இதற்க்கு யார் காரணம்???
\\\\'''தவ்ஹீத் ஜமாஅத் சமுதாய பிரச்சினைகள் சம்பந்தப்பட்ட பேராட்டங்களில் தனியாக தான் பேராடும். எல்லா இயக்கத்தவர்களுடன் சேர்ந்து செய்யாது. காரணம். மற்ற இயக்கத்தினருக்கு இஸ்லாம் முக்கியம் அல்ல.''''////
இந்த வார்த்தையை உங்களை தலைவராக நிர்ணயித்த உடனே நீங்கள் சொல்லவேண்டியது தானே?? அப்பொழுது உங்களுடைய வாய்க்கு பூட்டா போட்டு இருந்தது??
'''\\\\இதே ஏஜே பள்ளிவாசல் பிரச்சினையில் கடை அடைப்பு செய்தது இஸ்லாமிய முறையா?''''/////
சம்சுதீன் காசிமி வீட்டிற்கு பெண்களை அனுப்பி அவர்ருடைய மனைவியையும் பிள்ளைகளையும் பயமுறுத்த செய்தது இஸ்லாமிய முறையா?? இதைதான் உங்களுடைய த.த.ஜ-வில்
சொல்லி கொடுத்தார்களா?
'''\\\உங்கள் முளையை எந்த கடையில் சானை பிடிப்பீர்கள் என்று சொன்னால் நன்றாக இருக்கும்.'''////
நீங்கள் எங்கே சானை பிடிகிரீர்களோ அங்கே தான்..
Assalamu alaikkum warahmathulaah wabarakaathuh.
ReplyDeleteMohamed Naleem25 January 2014 15:15
Mohamed Naleem19 January 2014 18:59
நீங்கள் வீடியோவை பார்த்தீர்களா? 39-தாவது நிமிஷத்தில் அவர் சொல்லி இருப்பதை பாருங்கள்..///
என்ன காக்க வீடியோவை பார்த்தீங்களா?- பதில் இல்லை??????
இது வரை நான் கேட்டதற்கு எந்த பதிலும் இல்லை...
இன்னும் ஒரு கேள்வி??
நீங்கள் அ.தி.மு.க- க்கு இதுவரை சாதகமாக பேசியதே இல்லை??
நீங்கள் பேசுரதிளிருந்தே தெரிகிறது உண்மையை மறைகிண்றீர்கள் என்று.. வீடியோவை பார்த்துவிட்டு நீங்கள் அமைதியாக இருபதற்கு காரணம் என்ன?? பதில் தரவேண்டியது தானே?? நீங்கள் ஏன் வீடியோவை பார்த்ததை முலுங்குரீர்கள்??
நீங்கள் உளறுவது மக்களுக்கு இப்போது தெளிவாக புரிகிறது..
Mohamed Naleem13 January 2014 13:52
உதாரணம்:
போலீஸ் வேலைக்கு முஸ்லிம்கள் சென்றால்? சலுட் அடிக்க வேண்டும்.. சலுட் அடிப்பது சிர்க் என்று நீங்கள் சொல்லுகிறீர்கள்.
தெளிவாக விளக்கவும் சகோதரா... ????? please answer also this qus..?????????????????????????????????????????????????????
என்ன காக்கா??? பதில் எங்க???
மக்கள் நாம பேசுறத பாத்துக்கிட்டுதான் இருக்காங்க.. AWAITING...
ReplyDelete
Repliesஜாகிர்உசேன்20 January 2014 14:39
//நீங்கள் வீடியோவை பார்த்தீர்களா? 39-தாவது நிமிஷத்தில் அவர் சொல்லி இருப்பதை பாருங்கள்..///
நான் இந்த வீடியோ பார்த்தேன் இதில் ரஹ்மத்துலாஹ் சொல்வது பாராளுமன்றத்தை யார் தாக்கி இருந்தாலும் தண்டிக்க படுவது சரி தான்
இங்கு சகோதரர் நலீமிடம் கேட்கும் ஒரே கேள்வி பாராளுமன்றத்தை ஒருவர் தாக்கினால் அவரை தண்டிப்பது கூடுமா கூடாதா
ஒருவர் என்ன சொல்கிறார் என்பதை சரியாக புரிந்து கொள்ளாமல் கருத்து சொல்லுமுன் என்ன சொல்கிறார் என்பதாவது உங்களுக்கு புரிகின்றதா என்பதை முதலில் பார்க்க வேண்டும்
சொல்லுங்கள் ஒருவர் பாராளுமன்றத்தை தாக்கினால் அவரை தண்டிக்கலாமா கூடாதா ?
Delete
Reply
Mohamed Naleem20 January 2014 15:30
அஸ்ஸலாமு அழைக்கும்(வர்ஹ்)...
ஜாகிர்உசேன்20 January 2014 14:39
//நீங்கள் வீடியோவை பார்த்தீர்களா? 39-தாவது நிமிஷத்தில் அவர் சொல்லி இருப்பதை பாருங்கள்..///
\\\\நான் இந்த வீடியோ பார்த்தேன் இதில் ரஹ்மத்துலாஹ் சொல்வது பாராளுமன்றத்தை யார் தாக்கி இருந்தாலும் தண்டிக்க படுவது சரி தான்
இங்கு சகோதரர் நலீமிடம் கேட்கும் ஒரே கேள்வி பாராளுமன்றத்தை ஒருவர் தாக்கினால் அவரை தண்டிப்பது கூடுமா கூடாதா ??/////
அருமையான கேள்வி.. நீங்கள் த.த.ஜ என்பதை நிருபித்துள்ளீர்கள்..
பதில்: தண்டிக்கப்படவேண்டும்.
சஹோதரருக்கு ஒரு கேள்வி??
ரஹ்மத்துல்லாஹ் ஏன் இந்த பதிலை சொல்ல வேண்டும்??
ரஹ்மாதுல்லாக்கு கேட்கப்பட்ட கேள்வி....
பி.ஜே.பி சேகர்: அப்சல் குருவை தூகிக்கில் போட்டதை நீங்க
ஒத்துக்கொள்கிறீர்களா???
பி.ஜே ரஹ்மத்துல்லாஹ் SORRY த.த.ஜ ரஹ்மத்துல்லாஹ்:
ஆமாம். யார் தப்பு செய்தாலும் அவர் தண்டிக்கப்படவேண்டும்..
அவர் தப்பு செய்தார் என்பது ரஹ்மாதுல்லாஹ்கு எப்டிதெறியும்????
பதில்????????
ReplyDelete
Mohamed Naleem21 January 2014 19:03
Awaiting???????
ReplyDelete
இன்னும் பதில் கானம்???? எங்க ஓடுநீங்க ஜாகிர் மற்றும் அஷ்ரப்???? உண்மையை மக்கள் பார்துகொண்டிருகிறார்கள்.. அல்லாஹ்வும் பார்துகொன்டிருகிறான்..
ரொம்ப நாள் கழித்து வந்துள்ளீர்கள் அஷ்ரப் காக்க.. பதில்?
..தவ்ஹீத் ஜமாஅத் சமுதாய பிரச்சினைகள் சம்பந்தப்பட்ட பேராட்டங்களில் தனியாக தான் பேராடும்உங்கள் தலைவர் அன்பு சகோதரியை விட்டு, ஓடோடி வந்து அய்யாவிடம் சரண் அடைந்துவிட்டார்......சரி அன்வர் அவர்களே தற்பொழுது தாங்கள் முகம் பார்க்கும் கண்ணாடியை பார்த்து கமென்ட் செய்வதுபோல் தெரிகிறது ,தங்களது அண்ணனின் நிலைமை என்ன அரசியல் புழுக்கம் இப்பொழுதுதான் வியர்க்க ஆரம்பித்திருக்கிறது ,அய்யாவா?சகோதரியா?தம்பியா?
ReplyDeleteதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தமிழக முஸ்லிம் இட ஒதுக்கீடுக்கு பாடுபட்டதா ?
Deletehttps://www.facebook.com/photo.php?v=399235000208122
நூருல்லா அதிரை அகமது காக்காவிடம் வாங்கி கட்டியது போதாதா?
ReplyDeleteத த ஜ இடஓதுக்கீடு தந்தால் அ தி மு கவிற்கு ஆதரவு இல்லை என்றால் பொதுக்குழுவை கூட்டி யாருக்கு ஆதரவு என்று முடிவு செய்வோம்
கூட்டணி மாறுவது தவறு இல்லை எதற்கு மாறுகிறோம் என்பதை பார்க்கவேண்டும் அம்மா 40 தொகுதிகளிலும் அதிமுக போட்டியிடும் என்ற காரணத்தை தவிர கூட்டணி மாறியதற்கு காரணத்தை சொல்லமுடியுமா?
தம்பி முதலில் இதற்கு பதில் தரவும்
ReplyDeleteMohamed Naleem says:
10 டிசம்பர், 2013 1:45 பிற்பகல் Reply
அஸ்ஸலாமு அழைக்கும்...
"தேர்தலில் நாங்கள் போட்டியிட மாட்டோம் என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து ஏமாற்றிய தமுமுகவினர், அல்லாஹ்வின் மீது செய்த சத்தியத்தை மறைத்து தேர்தலில் போட்டியிட சென்றனர்."
சஹோதரா ஒரு கேள்வி?
த.மு.மு.க அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்ததை தயவு செய்து ஆதாரத்துடன் காட்டவும்.
Adirai TNTJ says:
10 டிசம்பர், 2013 5:46 பிற்பகல் Reply
சகோ. நலீம்,
வஅலைக்குமுஸ்லாம்.
தமுமுக தேர்தலில் போட்டியிடாது என்பதை மேடைக்கு மேடை அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு கூறிவந்தார்கள் என்பதை தமுமுகவில் உள்ள அனைத்து ஆரம்ப கால அங்கத்தினருக்கும் தெரியும்.
இதற்கு ஆதாரமாக 1999 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற வாழ்வுரிமை மாநாட்டில் பிஜே அவர்கள் பேசிய பேச்சை கேளுங்கள்.
http://www.adiraitntj.com/2013/04/blog-post_24.html
இதை பேசும் போது பிஜே தான் தமுமுகவின் அமைப்பாளர். தமுமுகவின் அத்தனை தலைவர்களும் மேடையில் உள்ளார்கள். அன்றைய தமுமுகவின் உறுப்பினர்களும் பொதுமக்களும் சாட்சியாக உள்ளார்கள்.
ReplyDeleteA J பள்ளியின் இடித்த சுவர் கட்டி முடியும் வரை நீங்கள் சொல்லும் மாவட்ட தலைவர் அங்கு இருந்தார் இதை அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து உங்களால் மறுக்கமுடியுமா?
\\சம்சுதீன் காசிமி வீட்டிற்கு பெண்களை அனுப்பி அவர்ருடைய மனைவியையும் பிள்ளைகளையும் பயமுறுத்த செய்தது இஸ்லாமிய முறையா?? இதைதான் உங்களுடைய த.த.ஜ-வில்
ReplyDeleteசொல்லி கொடுத்தார்களா? \\
https://www.facebook.com/photo.php?v=10152355505940312
https://www.facebook.com/photo.php?v=600625806657231
இப்படி பேசுபவர் வாயில் எதையும் ஊற்றலாம்
Mohamed Naleem18 January 2014 11:26
ReplyDelete\\\\""Mohamed Naleem16 January 2014 15:16
Mohamed Naleem15 January 2014 18:53
Mohamed Naleem14 January 2014 14:55
சந்தோசம் என்னை த.மு.மு.க என்று நினைத்ததற்கு...///
ஒரு முஹ்மின் இன்னொரு முஹ்மினுக்கு சலாம் கூறினால் அதற்க்கு பதில் சொல்லவேண்டியது இன்னொரு முஹ்மினுக்கு கடமை...
த.த.ஜ-வின் சாயம் வெளுக்கிறது..
விடியோவை பார்த்துவிட்டு ஏன் வாயை திறக்காமல் இருகிறீர்கள்...
அவர் பேசியதற்கு அவர் மட்டும்தான் பொறுப்பாவார்.. அவருடைய வீட்டிற்கு பெண்களை ஏவி விட்டு அவருடைய மனைவியையும் குழந்தையையும் பயமுறுத்தியது சரிதானா? இஸ்லாத்தில் இதற்கு இடம் இருக்கா?
ஓய்வில்லாமல் உறக்கம் இல்லாமல் உழக்கும் ( அம்மா ) தமிழக முதல்வர்
ReplyDeletehttps://www.facebook.com/photo.php?v=627061083972718
தம்பி முதலில் இதற்கு பதில் தரவும்
ReplyDeleteMohamed Naleem says:
10 டிசம்பர், 2013 1:45 பிற்பகல் Reply
அஸ்ஸலாமு அழைக்கும்...
"தேர்தலில் நாங்கள் போட்டியிட மாட்டோம் என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து ஏமாற்றிய தமுமுகவினர், அல்லாஹ்வின் மீது செய்த சத்தியத்தை மறைத்து தேர்தலில் போட்டியிட சென்றனர்."
சஹோதரா ஒரு கேள்வி?
த.மு.மு.க அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்ததை தயவு செய்து ஆதாரத்துடன் காட்டவும்.
Adirai TNTJ says:
10 டிசம்பர், 2013 5:46 பிற்பகல் Reply
சகோ. நலீம்,
வஅலைக்குமுஸ்லாம்.
தமுமுக தேர்தலில் போட்டியிடாது என்பதை மேடைக்கு மேடை அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு கூறிவந்தார்கள் என்பதை தமுமுகவில் உள்ள அனைத்து ஆரம்ப கால அங்கத்தினருக்கும் தெரியும்.
இதற்கு ஆதாரமாக 1999 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற வாழ்வுரிமை மாநாட்டில் பிஜே அவர்கள் பேசிய பேச்சை கேளுங்கள்.
http://www.adiraitntj.com/2013/04/blog-post_24.html
இதை பேசும் போது பிஜே தான் தமுமுகவின் அமைப்பாளர். தமுமுகவின் அத்தனை தலைவர்களும் மேடையில் உள்ளார்கள். அன்றைய தமுமுகவின் உறுப்பினர்களும் பொதுமக்களும் சாட்சியாக உள்ளார்கள்.
கடைசிவரை ஸலாத்திற்கு பதில் இல்லை..
ReplyDeleteMohamed Naleem3 February 2014 15:49
Mohamed Naleem18 January 2014 11:26
\\\\""Mohamed Naleem16 January 2014 15:16
Mohamed Naleem15 January 2014 18:53
Mohamed Naleem14 January 2014 14:55
\\\\'''சந்தோசம் என்னை த.மு.மு.க என்று நினைத்ததற்கு...///
விடியோவை பார்த்துவிட்டு ஏன் வாயை திறக்காமல் இருகிறீர்கள்...
அவர் பேசியதற்கு அவர் மட்டும்தான் பொறுப்பாவார்.. அவருடைய வீட்டிற்கு பெண்களை ஏவி விட்டு அவருடைய மனைவியையும் குழந்தையையும் பயமுறுத்தியது சரிதானா? இஸ்லாத்தில் இதற்கு இடம் இருக்கா?
Answer pls...
\\அஸ்ஸலாமு அழைக்கும்...
ReplyDelete"தேர்தலில் நாங்கள் போட்டியிட மாட்டோம் என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து ஏமாற்றிய தமுமுகவினர், அல்லாஹ்வின் மீது செய்த சத்தியத்தை மறைத்து தேர்தலில் போட்டியிட சென்றனர்."
சஹோதரா ஒரு கேள்வி?
த.மு.மு.க அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்ததை தயவு செய்து ஆதாரத்துடன் காட்டவும்.\\
http://www.adiraitntj.com/2013/04/blog-post_24.html
இதற்கு பதிலை தராமல் மழுப்பவேண்டாம்
வாளைக்குமுசலாம் வரஹ்மதுலாஹ் வபரகாதுஹ்...
ReplyDeleteMohamed Naleem3 February 2014 15:49
Mohamed Naleem18 January 2014 11:26
\\\\""Mohamed Naleem16 January 2014 15:16
Mohamed Naleem15 January 2014 18:53
Mohamed Naleem14 January 2014 14:55
\\\\'''சந்தோசம் என்னை த.மு.மு.க என்று நினைத்ததற்கு...///
விடியோவை பார்த்துவிட்டு ஏன் வாயை திறக்காமல் இருகிறீர்கள்...
ReplyDeleteஅவர் பேசியதற்கு அவர் மட்டும்தான் பொறுப்பாவார்.. அவருடைய வீட்டிற்கு பெண்களை ஏவி விட்டு அவருடைய மனைவியையும் குழந்தையையும் பயமுறுத்தியது சரிதானா? இஸ்லாத்தில் இதற்கு இடம் இருக்கா?
ans pls...??????????????????????????????????????????
where is anwar ali??????
ReplyDeleteதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தமிழக முஸ்லிம் இட ஒதுக்கீடுக்கு பாடுபட்டதா ?பாடு படப்போய்தான் எல்லோரும் உரிமையுடன் போராட முடிகிறது கடந்த முதலமைச்சர் M G R சட்டமன்றத்துக்கு வரும்பொழுது அன்றுமுதல் இன்றுவரையிலும் போராடிபெற்றதுதான் 3.5% முதியவர் குணங்குடி மற்றும் ஏனையோர் தங்களால் மறுக்க முடியுமா ? அதற்கு நன்றி சொல்லியும் கடமைபட்டோம் தங்களுக்கு ஒன்றுமே தெரியாது தாங்கள் எல்லாவற்றிலும் தனிமை படுத்தி கமண்ட் செய்யக்கூடியவர் அதனால் தான் அஹமது கக்கா அவர்களையும் வலைதலதுக்குல் வரையறுக்கிறீர்கள்
ReplyDeleteபதிவுக்கு தொடர்பில்லாத பின்னூட்டங்கள் சில தொடர்ந்து வந்துகொண்டிருப்பதால், இந்த பதிவிற்காக வாசகர்கள் வழங்கும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்பட்டு வருகின்ற வசதி நிறுத்தி வைக்கப்படுகிறது.
ReplyDeleteஇந்த பதிவு தொடர்பான பின்னூட்டங்களை அளிக்க விரும்புவோர் அதிரை நியூஸ் தளத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு [ editoradirainews@gmail.com ] அனுப்பித்தந்தால் பரிசீலனைக்கு பிறகு வெளியிடப்படும்.