.

Pages

Monday, February 24, 2014

அதிரையில் அதிமுகவினர் வழங்கிய மிதி வண்டிகள் !

அதிரை நகர எம்ஜிஆர் இளைஞர் மன்றத்தின் சார்பில் இன்று இரவு 7 மணியளவில் அதிரை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மூன்று நபர்களுக்கு மிதி வண்டிகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாவட்ட எம்ஜிஆர் மன்ற இளைஞர் அணி செயலாளர் M. ஜெயபிரகாஷ் நாராயணன், மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு துணைத்தலைவர் MB. அபூபக்கர், நகர எம்ஜிஆர் இளைஞர் மன்ற செயலாளர் சிவக்குமார், அதிமுக நகர செயலாளர் பிச்சை, துணைச்செயலாளர் தமீம் அன்சாரி, அதிமுக முன்னோடிகள் ஹாஜா பகுருதீன், அ.மு. அப்துல் ஜப்பார் ஆகியோர் பங்கேற்றனர்.




3 comments:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.
    பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  2. அம்மா சைக்கிள் கடை நடத்த ஒரு முன்னோட்டம் பாருங்க. ஒரு மணி நேரத்துக்கு ஒரு ருபாய் வசூலித்தால் நல்லா இருக்கும்

    ReplyDelete
  3. அப்படியே அந்த மிக்ஸி,கிரைண்டர்,கை காத்தாடி எல்லாம் குடுத்தால் நல்ல இருக்கும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.