.

Pages

Tuesday, February 4, 2014

இந்தியாவின் முதல் மஸ்ஜீதை பார்வையிட்ட அதிரையர் !

கொச்சியில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் கொடுங்கல்லூர் எனும் ஊரில் அமைந்துள்ளது சேரமான் ஜும்மா மஸ்ஜித் இந்தியாவின் முதல் பள்ளி இது சேரமான் எனும் அரசன் இஸ்லாம் மதத்தை ஏற்று கட்டிக்கொடுத்த பள்ளியாக சொல்கிறார்கள். அரேபியர்களின் கடல் வழி வியாபார ஸ்தலமாக கொச்சி இருந்ததால் இஸ்லாமும் இந்தியாவிற்கு முதலில் நுழைய காரணமும் பள்ளி அமைய காரணமும் ஆகும்.

மாற்று மத நண்பர்களோடு சுற்றுலா செல்கையில் இந்த பள்ளியில் தொழ அல்லாஹ் ஒரு வாய்ப்பு கொடுத்தான் அல்ஹம்துலில்லாஹ்.

1400 வருடங்கள் தொன்மையான இப்பள்ளி வாசல் தொழுகையாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு ஏற்ப பல முறை புதுப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

கூடுதல் தகவல் பெற The first mosque in India என்று Google search ல் Type செய்து பாருங்கள்...

மு.செ.மு. சபீர் அஹமது



15 comments:

  1. மாஷா அல்லா பாதுகாக்க வேண்டிய தகவல் A/N க்கு மிகபெரிய நண்றி

    ReplyDelete
  2. அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் மிக மிக முக்கியமான ஓன்று அல்லாஹு பாதுக்காக்கணும்.

    ReplyDelete
  3. யான் சபீராக்க,
    நம்மளையும் கூப்பிட்டிருக்கலாமே ! நாங்களும் வந்திருப்போம்ல :)

    ReplyDelete
  4. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    மாஷா அல்லா பாதுகாக்க வேண்டிய தகவல் A/N க்கு மிகபெரிய நன்றி.

    அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் மிக மிக முக்கியமான ஓன்று அல்லாஹு பாதுக்காக்கணும்.

    Masha allah

    யான் சபீராக்க,
    நம்மளையும் கூப்பிட்டிருக்கலாமே ! நாங்களும்
    வந்திருப்போம்ல :)

    கூடுதல் தகவல்களையும் பார்த்தேன்.

    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  5. உங்கள் அனைவருக்கும் இதுபோல் வாய்ப்பு பெற அல்லாஹ் அருள் புரிவானாக ஆமின்

    ReplyDelete
  6. மிக மிக முக்கியமான ஓன்று "அல்லாஹ்"பாதுகாப்பான் தக்பீர் அல்லாஹுஅக்பர்

    ReplyDelete
  7. மிக மிக முக்கியமான ஓன்று "அல்லாஹ்"பாதுகாப்பான் தக்பீர் அல்லாஹுஅக்பர்.

    அன்புடன்

    மான்,A, ஷேக்

    ReplyDelete
  8. அனைவரும் அறிந்து வைத்திருக்க வேண்டிய சிறந்த தகவல்.

    பதிந்து அறியத்தந்தமைக்கு நன்றி.

    இன்ஷா அல்லாஹ் அனைவரும் போய் இப்பள்ளிவாசலில் தொழும் வாய்ப்பைப் பெறுவோமாக.!

    ReplyDelete
  9. மாஷா அல்லா

    Reply

    ReplyDelete
  10. மாஷா அல்லாஹ் தகவலுக்கு நன்றி....

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.