.

Pages

Sunday, February 23, 2014

மதுக்கூரில் நடைபெற்ற மமக பொதுக்கூட்டத்தில் அதிரையர் பங்கேற்பு !

மதுக்கூரில் மனிதநேய மக்கள் கட்சி நடத்திய நாடாளுமன்றம் நோக்கி என்ற தலைப்பில் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம் இன்று [ 23-02-2014 ] ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணியளவில் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வர் அரங்கத்தில் ( முக்கூட்டுச்சாலை அருகில் ) நடைபெற்றது.

இதில் மமகவின் மாநில அமைப்புச்செயலாளர் மதுக்கூர்  K.ராவுத்தர்ஷா தலைமை வகிக்க, சிறப்புரையை மாநில பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி, மாநில துணைப்பொதுச்செயலாளர் R.சரவணப்பாண்டியன், மாநில அமைப்புச்செயலாளர் மன்னை செல்லச்சாமி, தலைமை கழக பேச்சாளர் பழனி M.I. பாரூக் ஆகியோர் வழங்கினார்கள்.

மதுக்கூர் நகர பெரும்பாலான பொதுமக்கள் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் த.மு.மு.க தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அதிரை அஹமது ஹாஜா உள்ளிட்ட த.மு.மு.க / ம.ம.க அதிரை நகர மற்றும் கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.



No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.