.

Pages

Monday, February 10, 2014

பிலால் நகர் ஏழை சகோதரிக்கு வாழ்வாதார உதவியளித்த ஆஸ்பத்திரி தெரு சகோதரி !

அதிரை பிலால் நகரைச் சேர்ந்த சமிபத்தில் தனது கணவனை இழந்து, பள்ளி செல்லும் 3 பெண் குழந்தைகளோடும், மற்றொரு குழந்தையை இன்னும் 4 மாதத்தில் ஈன்றெடுக்கும் தருவாயில் ஏழ்மை  நிலையில் வாடகை வீட்டில் வசித்து வரும் ஏழை சகோதரி ஒருவருக்கு வாழ்வாதார உதவியை த.மு.மு.க கடந்த [ 29-01-2014 ] அன்று வழங்கியதை நாம் செய்தியாக தளத்தில் வெளியிட்டிருந்தோம்.

இந்த செய்தியை பார்வையிட்ட அதிரை ஆஸ்பத்திரி தெரு மருத்துவர் குடும்பத்தை சேர்ந்த சகோதரி ஒருவர் நிதி உதவியும், அந்த குடும்பத்திற்கு தேவையான துணிமணிகளும் இன்று மாலை நேரடியாக சந்தித்து வழங்கினார். உதவியை பெற்றுக்கொண்ட அந்த குடும்பத்தினர் நன்றியை தெரிவித்துக்கொண்டதோடு வழங்கியோருக்கு துவாவும் செய்தனர்.

4 comments:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  2. உதவிபுரிந்த நன்கொடயாளின் சகோதரிக்கும் உதவிபுரிய உதவிய வலைதளத்துக்கும் நற்கூலியை வழங்குவானாகவும் ஆமீன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.