.

Pages

Friday, February 28, 2014

புதுப்பட்டினத்தில் நடைபெற்ற கிரிக்கெட் தொடர் போட்டியில் முதல் பரிசை தட்டிசென்ற அதிரை AFCC அணியினர் !

புதுப்பட்டினத்தில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பங்கேற்ற AFCC அணியினர் முதல் பரிசை தட்டிச்சென்றனர்.

இன்றைய இறுதி ஆட்டமாக AFCC அணியினரும், அணியினரும் மோதினர். ஆட்டத்தின் இறுதியில் 9 விக்கெட் வித்தியாத்தில் NGCC அணியை வென்றனர். இதில் 27 பாலில் 47 ரன்கள் எடுத்த AFCC அணியின் நட்சத்திர வீரர் முஹம்மது இஸ்மாயில் சிறந்த பேட்ஸ்மேன் என்ற பெருமையை தட்டிச்சென்றார். 

இன்றைய ஆட்டத்தை காண புதுப்பட்டினம் மற்றும் அதிரை இளைஞர்கள் பலர் திரண்டு வந்து இருந்தனர். இதனை தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. முதல் பரிசு ரூபாய் 10,000/- த்தை AFCC அணியினரும், இரண்டாம் பரிசை NGCC அணியினரும், மூன்றாம் பரிசை ABCC அணியினரும் பெற்றனர்.




4 comments:

  1. வெற்றி பெற்ற அணியினருக்கும், வெற்றியை நழுவவிட்ட அணியினருக்கும் வாழ்த்துக்கள்

    - இர்ஃபான்

    ReplyDelete
  2. //இதில் 27 பாலில் 47 ரன்கள் எடுத்த AFCC அணியின் நட்சத்திர வீரர் முஹம்மது இஸ்மாயில் சிறந்த பேட்ஸ்மேன் என்ற பெருமையை ("அதிரைக்கு" தந்தார்) தட்டிச்சென்றார்//

    AFCC அணியினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

    மாஷா அல்லா இஸ்மாயில் SuperPA

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அழைக்கும்
    அன்புள்ளம் கொண்ட விளையாட்டு வீரர்களே உங்களின் வாழ்க்கையோட்டம் ஐ வேலை தவறாமல் இமாம் ஜமாத்துடன் தொழுது குர் ஆன் சுன்னாஹ் அடிப்படையில் வாழ்வதே முதல் மற்றும் முடிவான வெற்றியாக இருக்கட்டும் மேலும் உங்களையெல்லாம் மிகவும் சிரமத்துக்கு மத்தியில் உங்களை பெற்று வளர்த்தெத்த தாய் தந்தையர்களுக்கு பணிவிடை செயின்கள் மேலும் மார்கப்பற்றுடன் வாழ்ந்து உங்களுக்கும் உங்களின் பெற்றொர்களுக்கும் அல்லாவிடமிருந்து வெற்றித்தேடிக்கொல்லுங்கள்மேலும்
    தாங்கள் பயின்ற பட்டபடிப்புக்கேற்ற வகையில் நல்ல உத்தியோகத்தை தேடிக்கொண்டு போதுமான அளவை சம்பாரித்து சேமித்து அதன்மூலம் அதிகமான முறையில் ஜக்காத்தையும் சதக்காவையும் வழங்க முயற்சி மேற்கொள்ளுங்கள் அதன்பிறகு வைத்துக்கொள்ளுங்கள் உங்கள் விளையாட்டுகலை
    நான் கூறிய கருத்துக்களில் ஏதேனும் பிழை இருந்தால்அல்லாஹுக்காக என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் அன்புள்ளம்கொண்ட எனது சகோதர்களே உங்கள் உள்ளங்களை சற்று புரட்டிப்போட்டு சிந்தித்து செயல்பட்டு ஈருலக வாழ்விலும் வெற்றிக்கொடி நாட்ட முன் வாருங்கள் வல்ல ரஹ்மான் நம் அனைவருக்கும் கிருபை ரஹ்மத் செய்வானாக ஆமீன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.