இதில் தவ்ஹீத் ஜமாத் அதிரை கிளையின் செயலாளர் அன்வர் அலி அவர்கள் 'மஹரின் அவசியம்' என்ற தலைப்பில் நிகழ்த்திய சொற்பொலிவுடன் கடற்கரைதெரு ஜமாத்தினர் மற்றும் இருவீட்டார் உறவினர்கள் - நண்பர்கள் முன்னிலையில் இனிதே நிறைவேறியது. இதில் பெரும்பாலானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
Tuesday, February 18, 2014
அதிரையில் நடைபெற்ற எளிய திருமணம் !
இதில் தவ்ஹீத் ஜமாத் அதிரை கிளையின் செயலாளர் அன்வர் அலி அவர்கள் 'மஹரின் அவசியம்' என்ற தலைப்பில் நிகழ்த்திய சொற்பொலிவுடன் கடற்கரைதெரு ஜமாத்தினர் மற்றும் இருவீட்டார் உறவினர்கள் - நண்பர்கள் முன்னிலையில் இனிதே நிறைவேறியது. இதில் பெரும்பாலானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
3 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அதிரை நியூஸ் நிர்வாக்கத்திற்கு
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்
'எளிய திருமணம்' என்று நீங்கள் எழுதுவதை விட நபிவழி திருமணம் என்று எழுதுவது தான் பொருத்தமாக இருக்கும். எளிமையானவர்கள் எளிமையான திருமணம் செய்கிறார்கள் என்பது போல் உள்ளது 'எளிய திருமணம்' என்ற பதம்.
நபிவழித்திருமணம் எளிமையாக தான் இருக்க வேண்டும் என்பதை பின்வரும் நபிமொழி உணர்த்துகிறது,
குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிகம் பரகத் நிறைந்ததாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: அஹ்மத் 23388
Yes good massage
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.