.

Pages

Tuesday, February 4, 2014

அதிரை பைத்துல்மாலின் ஜனவரி மாத சேவைகள் மற்றும் செயல்பாடுகள் !

அல்லாஹ்வின் திருப்பெயரால்...
தேதி: 31/01/2014
மாதாந்திர சேவைகள் மற்றும் செயல்பாடுகள் ஜனவரி, 2014
மாதாந்திர பென்ஷன்
எண்
விபரம்
தொகை
1
கடற்கரைத் தெரு- 12 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
3600.00
2
தரகர் தெரு- 6 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
1800.00
3
ஹாஜா நகர்- 11 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
3300.00
4
புதுத்தெரு- 19  நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
5700.00
5
மேலத் தெரு- 14 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
4200.00
6
கீழத்தெரு- 9 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
2700.00
7
நடுத்தெரு- 9 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
2700.00
8
பெரியநெசவுத்தெரு- 9 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
2700.00
9
சின்னநெசவுத்தெரு- 6 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
1800.00
10
புதுமனைத்தெரு- 5 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
1500.00
11
ஆஸ்பத்திரித்தெரு- 3 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
900.00
12
பிலால் நகர்- 5 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
1500.00
13
K.S.A நகர்- 4 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
1200.00
14
C.M.P லைன்- 3 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
900.00
15
பழஞ்செட்டித் தெரு- 3 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
900.00
16
வண்டிப்பேட்டை தெரு- நபர் ஒருவருக்கு
300.00
17
வெற்றிலைக்காரத் தெரு- நபர் ஒருவருக்கு
300.00
18
M.S.M நகர்- நபர் ஒருவருக்கு
300.00
19
புதுஆலடித்தெரு- நபர் ஒருவருக்கு
300.00
20
வாய்க்கால் தெரு- நபர் ஒருவருக்கு
300.00
21
சேது ரோடு- நபர் ஒருவருக்கு
300.00
22
சுரைக்காய் கொல்லை- நபர் ஒருவருக்கு
300.00
23
மண்ணப்பங்குளம் - நபர் ஒருவருக்கு
300.00
24
சாயக்காரத் தெரு  - நபர் ஒருவருக்கு
300.00
25
திலகர் தெரு  - நபர் ஒருவருக்கு
300.00
26
சுப்ரமணியன் கோயில் தெரு - நபர் ஒருவருக்கு
300.00
27
சால்ட் லைன் - நபர் ஒருவருக்கு
300.00
28
அம்பேத்கர் நகர் - நபர் ஒருவருக்கு
300.00

மொத்தம் 131 நபர்களுக்கு மொத்தம் ரூபாய்
   39,300.00

வட்டியில்லா நகைக்கடன் வழங்குதல்
வ.எண்
விபரம்
தொகை
1
ஆஸ்பத்திரித்தெரு 4 நபருக்கு
76,000
2
வெற்றிலைக்காரத் தெரு நபர் ஒருவருக்கு
20,000
3
சுப்ரமணியன் கோயில் தெரு நபர் ஒருவருக்கு
20,000
4
கீழத்தெரு 2 நபருக்கு
35,000
5
செக்கடித் தெரு 2 நபருக்கு
40,000
6
நேத்தாஜி தெரு நபர் ஒருவருக்கு
20,000
7
புதுத்தெரு நபர் ஒருவருக்கு
20,000
8
நடுத்தெரு 5 நபருக்கு
91,000
9
ஆலடித்தெரு நபர் ஒருவருக்கு
20,000
10
புதுமனைத்தெரு 4 நபருக்கு
77,000
11
காலியார் தெரு நபர் ஒருவருக்கு
20,000
12
C.M.P லைன் 2 நபருக்கு
40,000
13
அம்பேத்கார் நகர் நபர் ஒருவருக்கு
20,000
14
கடற்கரைத் தெரு நபர் ஒருவருக்கு
16,000

              மொத்தம் 27 நபர்களுக்கு மொத்த ருபாய்
5,15,000.00

திரும்பி வந்த நகைக்கடன் தொகை
வ.எண்
விபரம்
தொகை
1
நடுத்தெரு 9 நபருக்கு
88,000
2
கீழத்தெரு 2 நபருக்கு
15,000
3
புதுத்தெரு 3 நபருக்கு
25,000
4
சின்னநெசவுத்தெரு நபர் ஒருவருக்கு
18,000
5
புதுமனைத்தெரு 2 நபருக்கு
25,000
6
திலகர் தெரு 2 நபருக்கு
7,000
7
ஆஸ்பத்திரித்தெரு 4 நபருக்கு
43,000
8
மேலத் தெரு நபர் ஒருவருக்கு
20,000
9
சேது ரோடு 2 நபருக்கு
17,000
10
பிலால் நகர் நபர் ஒருவருக்கு
2,000
11
C.M.P லைன் 4 நபருக்கு
47,000
12
செக்கடித் தெரு 3 நபருக்கு
50,000
13
பழஞ்செட்டித் தெரு நபர் ஒருவருக்கு
20,000
14
முகைதின் ஜிம்மா பள்ளி தெரு நபர் ஒருவருக்கு
2,500
15
செட்டித்தோப்பு காலனி நபர் ஒருவருக்கு
8,000
16
அம்பேத்கார் நகர் 3 நபருக்கு
60,000
17
போஸ்ட் ஆபிஸ் தெரு நபர் ஒருவருக்கு
20,000
18
சுரைக்காய் கொல்லை நபர் ஒருவருக்கு
1,500

              மொத்தம் 42 நபர்கள் மொத்த ருபாய்
4,69,000.00

சிறு தொழில்  கடன் வரவு
விபரம்
தொகை
மொத்தம் 4 நபர்களிடமிருந்து
1,400.00

சிறு தொழில் கடன் உதவி
விபரம்
தொகை
மொத்தம் 2 நபர்களிடமிருந்து
7,000.00

சதகா வரவு
விபரம்
தொகை
மொத்தம் 2 நபர்களிடமிருந்து
20,100.00

சிறப்பு நலத்திட்ட கடன் வரவு (சினா தானா)
விபரம்
தொகை
மொத்தம் 1 நபர்களிடமிருந்து
1,000.00

திருமண உதவி
விபரம்
தொகை
மொத்தம் 1 நபருக்கு
2,000.00

மருத்த வ உதவி
விபரம்
தொகை
மொத்தம்  4 நபருக்கு
3,800.00

இதர உதவிகள்
விபரம்
தொகை
பேரப்பிள்ளைகள் பராமரிப்பிற்காக ஒரு மூதாட்டிக்கு
300.00
வைத்திய செலவிற்காக ஒரு நபருக்கு
300.00
                      மொத்தம் 2 நபர்களுக்கு மொத்த ருபாய்
600.00

ஜனாஸா மேஜை
விபரம்
தொகை
ஜனாஸா மேஜை வாங்கியது
15,000.00

ஆம்புலன்ஸ் கணக்கு
விபரம்
தொகை
வரவு
5,450.00
செலவு
1,573.00

ஆம்புலன்ஸ் இலவச சர்வீஸ்
விபரம்
தொகை
மொத்தம் ஒரு நபருக்கு
300.00




மம்மி பாக்ஸ் வரவு
                                               விபரம்
தொகை
வரவு
6,500.00

அலுவலக செலவுகள்
விபரம்
தொகை
மின்சார கட்டணம்
1550.00
டெலிபோன் & இன்டர்நெட்
985.00
ஸ்டேஷனரி செலவு
470.00
பேப்பர் செலவு ஜனவரி மாதம்                                          
130.00
                                                                                      மொத்தம்
3,135.00


பொது செலவு
விபரம்
தொகை
 பொதுச்செலவுகள்
250.00


சம்பளம் பட்டுவாடா
விபரம்
தொகை
கணினி இயக்குனர் ஜனவரி மாதம் 7 நாள் சம்பளம்
700.00
கணக்காளர்
4,500.00
துப்புரவு தொழிலாளி
300.00
மொத்தம் 3 நபருக்கு
5,500.00


ABM வணிக வளாகம் ஆஸ்பத்திரி தெரு கட்டிட வாடகை வரவு
வாடகை கணக்கு விபரம் -2014
தொகை
ஜனவரி  மாத ரூம் வாடகை
2,800.00
Future Now comp ரு 4000 வீதம் 3 மாத வாடகை ஆகஸ்ட் (2013 to அக்டோபர் 2013)
12,000.00
                                                                                 மொத்தம்
14,800.00
                                             
                                                
                                                மாதந்திரக்கூட்டம்                                                         தேதி : 31-01-2014                                                                                                                                         நிகழ்ச்சி நிரல்      

தலைமை                                 :- ஹாஜி. ஜனாப் பேரா.S.பரகத் { தலைவர் }
கிரா அத்                                  :- ஹாஜி. ஜனாப் M.Z. அப்துல் மாலிக் { இனைப் பொருளாளர்}                                                                      வரவேற்பு                                :- ஹாஜி. ஜனாப் S.K.M ஹாஜா முகஹைதீன்{ துணைத் தலைவர் }
மாத அறிக்கை வாசித்தல்       :- ஹாஜி. ஜனாப் S. அப்துல் ஹமீது { செயலாளர் }
நன்றியுரை                             :- ஹாஜி. ஜனாப் A.S.அகமது ஜலீல் { துணைச் செயலாளர் }

பொருள்:-  1.முஹல்லா நிர்வாகி நியமித்தல்
                 2.பென்ஷன் ஆட்கள் ID சம்மந்தமாக
                 3.ஜனாசா குளிப்பாட்டும் மேசை சம்மந்தமாக
                 4.yearly members subscriptions சம்மந்தமாக
                  5.முன்னால் ஆசிரியரின் பேத்தி திருமணம் சம்மந்தமாக
                  6.SSI பணம் சம்பந்தமாக
                  7.இலவச கல்வி சம்மந்தமாக
                  8.குராண் மாநாடு சம்மந்தமாக விவாதிக்கப்பட்டது

 

தீர்மானம்

1.நிர்வாகிகள் இல்லாத முஹல்லாக்களுக்கு அல்லது தெருக்களுக்கு புதிய நிர்வாகிகள் நியமிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.


2.பென்ஷன் தார்ர்களுக்கு அடையாள அட்டை வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.

3.ஜனாசாவை குளிப்பாட்டும் மேசையை தக்வா பள்ளிக்கு வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.

4.புதிய உறுப்பினர்களை சேர்க்கத் தீவிர முயர்ச்சி செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது. நிர்வாகிகளும், உறுப்பினர்களும் தங்கள் நன்பர்களை, அறிந்தவர்களை உறுப்பினர்களாக சேர்க்க முயற்சிப்பது என்றும் உறுப்பினர்கள் அனைவரும் வருடா வருடம் குறைந்தபட்சம் ரு 1000/=  சந்தா செலுத்த வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்ட்து.

5.வறுமையில் வாடும் ஓர் முன்னாள் ஆசிரியரின் குடும்பத்திற்கு திருமண உதவி ரூ10,000/அளிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.


6.நிலுவையில் உள்ள சிறு தொழில் கடனை துரிதமாக வசூல் செய்ய முயற்சிப்பது.

7.இலவச உயர் கல்வி பயில வரும் கல்வியாண்டிலும் உதவி அளிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.

8.குரான் மாநாடு நடத்துவது சம்மந்தமாக விவாதிக்கப்பட்டது. 
                                                                                   
                                                                                                இப்படிக்கு

                                                                அதிரை பைத்துல்மால் நிர்வாகம்

1 comment:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.