பள்ளிவாசல் கட்டுமான பணிகள் விரைவில் முழுமையடைய தயாள மனம் படைத்த சகோதர, சகோதரிகள் போதுமான நிதியளித்து உதவிடுமாறு இந்த பள்ளியின் நிர்வாக கமிட்டியின் சார்பாக அன்புடன் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
தொடர்புக்கு :
அஹமது பஷீர் 0091 9894456239
சாகுல் 0091 9750882848
பள்ளிவாசல் நிர்வாக கமிட்டியின் வங்கி கணக்கு விவரங்கள் :
A/c Name : JAMALIYA MAJID PALLIVASAL
Bank Name : UNION BANK OF INDIA
Branch Name : ODAYANADU
A/c No : 494202010011247
இந்த பள்ளிவாசல் கட்டுமான பணிகள் விரைவில் முழுமையடைய தாரளமாக உதவி செய்து வல்ல ரஹ்மானின் அருளை பெறுவோமாக அமீன்
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இந்த பள்ளிவாசல் கட்டுமான பணிகள் விரைவில் முழுமையடைய தாரளமாக உதவி செய்து வல்ல ரஹ்மானின் அருளை பெறுவோமாக அமீன்
பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.