Sunday, February 16, 2014
திருச்சி மாநாட்டில் பங்கேற்க அதிரை நகர திமுக வினர் புறப்பட்டு சென்றனர் [ புகைப்படங்கள் ] !
8 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Dmk cheatman aslam agkappa...........?
ReplyDeleteCherman missinga
ReplyDeleteதற்போதுள்ள திமுகவில் முதலாம் கட்ட தலைவர்கள் எனும் வரிசையில் முசுலிம் தலைவர்கள் யாரேனும் உள்ளனரா?
ReplyDeleteஐம்பதாண்டு திமுக ஆட்சியில் இதுவரை மூன்று முசுலிம்கள் மட்டுமே நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கண்டேன்.
அப்படியே மாநாட்டுல திமுக முதன்மை முசுலிம் தலைவர்களோட நின்னு போட்டோ எடுத்து போடுங்கப்பா...
ஹலோ, காதர் மொகிதீன், ஜவாகிருல்லா எல்லாம் திமுக தலைவர்கள் கிடையாதுப்பா, ஞாபகம் வெச்சுக்கோங்க.. ஆங்க் சொல்லிட்டேன்.
மாகிர்
-----------
ஒரு உடன்பிறப்பின் பதிவில் இருந்து
https://www.facebook.com/kuzhalipuru
இசை முரசு நாகூர் அனீபா மகன் அனிபா நெளஷாத் இசை நிகழ்ச்சி ஆரம்பம் அன்று கழக மேடையில் இவருடைய தந்தை இன்று அவர் பணியை அவர் மகன் தொடற்கிறார் நாளை இவர் மகன் பாடுவார் இது தான் கழகமே எங்கள் குடும்பம் குடும்பமே எங்கள் கழகம்
--------
கடைசிவரை வழி வழியாய் நாகூர் அனீபா பரம்பரை பாடிக்கிட்டு மட்டும் இருக்கனும், பதவிகள் மட்டும் வழிவழியாய், மாசெ மகனுக்கு மாசெ பதவி, தலைவர் மகனுக்கு தலைவர் பதவி
நம்ம ஊரு வாப்பாக்கள் நிறைய பேரு கருப்பு செவப்பு கரை போட்ட எட்டு முழ வேஸ்ட்டி எல்லாம் கட்டிக்கொண்டு திருச்சிக்கு போனார்களாமே??? மனுசனை எப்படி எல்லாம் மாத்துறாங்கப்பா?????
ReplyDeleteAdirai cherman yengha ppa kanam
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசேர்மன் இப்பொழுது வெளியில் எங்கும் செல்வது கிடையாது அவர் தௌஹீத் வாதியாகி மார்க்க சொற்பொழிவுக்கு தயாராகி கொண்டு இருக்கிறார் அதிலாவது கடைசி மூச்சுவரையும் இருக்கவேண்டும் "அல்லாஹ்"அருள்புரிவானாகவும்
ReplyDeleteசேர்மன் இப்பொழுது வெளியில் எங்கும் செல்வது கிடையாது அவர் தௌஹீத் வாதியாகி மார்க்க சொற்பொழிவுக்கு தயாராகி கொண்டு இருக்கிறார் அதிலாவது கடைசி மூச்சுவரையும் இருக்கவேண்டும் "அல்லாஹ்"அருள்புரிவானாகவும்
ReplyDelete