இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக சகோதரர் இக்பால் M. சாலிஹ் அவர்களின் புதல்வர் இஸ்மாயில் இக்பால் அவர்களின் கிராத்துடன் இனிதே ஆராம்பமானது.
AAF'ன் தலைவர் சகோதரர் ஹக்கீம் அவர்கள் நிகழ்சியில் தலைமை வகித்த இந்த கூட்டத்தில் AAF'ன் வரவு செலவு கணக்குகள் குறித்த தகவலை பொருளாளர் சகோதரர் இக்பால் M. சாலிஹ் சமர்ப்பித்தார். AAF'ன் செயல்பாடுகள் குறித்த தகவலை செயலாளர் சகோதரர் நசீர் அவர்கள் விவரித்தார். இறுதியாக AAF'ன் துணைத்தலைவர் சகோதரர் ஷிப்லி அவர்களின் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.
இந்த கூட்டத்தில் வடக்கு கலிபோர்னியாவின் அனைத்து பகுதிகளில் வசித்து வரும் அனைத்து உருபினர்களும் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இன்றைய கூட்டத்தின் முக்கிய பேசு பொருளாக சமீபத்தில் அமெரிக்காவில் மரணமடைந்த மர்ஹும் நைனா முகமது பெயரில் குரான் ஓதி அவர்கள் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்ய வேண்டுகோள் வைக்கப்பட்டது. மேலும் அதிரையில் உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கும் மர்ஹும் பாட்சா முகைதீன் மரைக்காயர் அவர்களின் புதல்வர் சகோதரர் நல்ல அபூபக்கர் அவர்களின் உடல் நலம் பூர்ண குணமடையவும் துவா செய்ய வேண்டுகோள் வைக்கப்பட்டது.
புகைப்படங்கள் மற்றும் செய்தி தொகுப்பு :
கலிபோர்னியாவிலிருந்து M.M.S. பகுருதீன்
A sincere thanks to AAF,it's leaders and members for making dua for my uncle marhum naina Mohamed.And also thanking Adirai news for publishing the event.
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
பதிவுக்கு நன்றி பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்
ReplyDelete