இதுகுறித்து கடையின் உரிமையாளர் மஹபூப் நம்மிடம் கூறியதாவது...
'நமதூர் தக்வா பள்ளி அருகே வேலூர் ஸ்பெஷல் சிக்கன் கடையை முதன் முதலாக ஆரம்பித்தோம். அதிக வரவேற்பை பெற்றதால் மற்றுமொரு கடையை இந்த இடத்தில் உருவாக்கியுள்ளோம். தினமும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே எங்களின் வியாபாரம் இருக்கும். ஹலால் செய்யப்பட்டு சுத்தமான முறையில் உடனுக்குடன் சில்லி சிக்கன், சிக்கன் பக்கோடா, பீப் ஆகியவற்றை சுடச்சுட தயாரித்து கொடுக்கிறோம். மிகவும் சுவையாக இருப்பதால் அதிக இளைஞர்கள் ஆர்வமாக வாங்கி சாப்பிடுகின்றனர்' என்றார்.
குறிப்பு: அதிரை இளைஞரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
தொழில் புரிவது நல்லது.
பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
//குறிப்பு: அதிரை இளைஞரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது//.
ReplyDeleteஇவரு அதிரை இளைஞரா ?
Nalla qus Mr.Munaskhan.. Ithemaathiri nirayaa kelvi kelunga ungalukku nalla eathirkaalam irukku.. Ithunaalathaan nama samuthaayam innum ippadi irukku.. keep on..
ReplyDelete