.

Pages

Sunday, February 23, 2014

ம.ம.க வின் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா MLA மற்றும் மாநில பொதுச்செயலாளர் தமீம் அன்சாரி ஆகியரோடு நேர்காணல் [ காணொளி ] !

இன்று காலை முத்துப்பேட்டையில் நடைபெற்ற முத்துப்பேட்டை மைதீன் பிச்சை அவர்களின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வருகை தந்துள்ள மனிதநேய மக்கள் கட்சியின் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா MLA மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தமீம் அன்சாரி ஆகியோரை அதிரை நியூஸ் சார்பாக அதிரை நியூஸின் கெளரவ ஆலோசகர் 'எழுத்தாளர்' இப்ராஹீம் அன்சாரி அவர்கள் சந்தித்து கீழ்கண்ட கேள்விகளை முன்வைத்தார்.

மனிதநேய மக்கள் கட்சியின் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா MLA அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வி : 
மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக பேராசிரியர் ஜவாஹிருல்லா MLA அவர்களும், ஆம்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக நீங்களும் [ அஸ்லம் பாஷா ] தேர்ந்தெடுக்கப்பட்டுருக்கிறீர்கள். சமுதாயத்திற்காக நீங்கள் இருவரும் தமிழக சட்டசபையில் இதுவரையில் எழுப்பிய குரல் மற்றும் ஆற்றிய பணிகள் என்னென்ன ?

மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தமீம் அன்சாரி அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வி :
கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி அமைத்து போட்டியிட்ட மனிதநேய மக்கள் கட்சி, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவோடு கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று முதல் அறிவிப்பை வெளியிட்டீர்கள். இந்த கூட்டணிக்கான காரணம் என்ன என்பதை கூறுங்கள் ?



No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.