கடந்த வருடத்தை போல் இந்த வருடமும் அதிரை ப்ரெண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் [ AFCC ] சார்பாக மாபெரும் இஃப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று மாலை அதிரை ஷிஃபா மருத்துவமனை எதிரே அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
சிறப்பு அழைப்பின் பேரில் இந்நிகழ்ச்சியில் அதிரையின் அனைத்து அணி விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். வந்திருந்த அனைவரையும் AFCC இஃப்தார் கமிட்டி குழுவினர் அன்புடன் வரவேற்று உபசரித்து மகிழ்ந்தனர். இதில் 300 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இஃப்தார் நிகழ்ச்சி முடிந்தவுடன் மைதானத்தில் மஹ்ரிப் தொழுகை நடந்தது. இதில் அனைவரும் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.