இதுகுறித்து நிறுவன உரிமையாளர் 'குலாம் தஸ்தகீர்' நம்மிடம் கூறியதாவது...
'சென்னையில் மிகவும் பிரசித்த பெற்ற சோடா மற்றும் ஜூஸ் வகைககளை இங்கு நமதூரில் அறிமுகம் செய்யும் எண்ணத்தில் இந்த தொழிலை நடத்தி வருகிறேன். சுத்தமான முறையில் உடனுக்குடன் ப்ரஸ்ஸாக தயார் செய்து கொடுக்கிறோம். இங்கே 108 வகைகளில் சோடா மற்றும் ஜூஸ் ப்ரஸ்ஸாக தயார் செய்து கொடுப்பது வாடிக்கையாளர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுவருகிறது. மேலும் 'ஜல்கோபியா' என்ற புதிய உணவு வகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் தொடர் வருகை மிகவும் மகிழ்வை தருகின்றது' என்றார்.
Puthina juice very super.......
ReplyDeletePuthina juice very super.......
ReplyDelete