இந்நிலையில் புனிதமிக்க ரமலான் மாதத்தில் பயணிகளின் வசதிக்காக ஏர்கண்டிசன் பொருத்தப்பட்டட ஆம்னி பஸ் சேவையை எதிர்வரும் [ 13-07-2015 முதல் 16-07-2015 வரை ] திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய நான்கு தினங்களுக்கு சென்னை மண்ணடியிலிருந்து அதிரை செக்கடி மேடு வரை இயக்க 'மான் ட்ரான்ஸ்போர்ட்' நிர்வாகத்தின் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
Friday, July 10, 2015
ஏர்கண்டிசன் வசதியுடன் சென்னையிலிருந்து அதிரை வர ஆம்னி பஸ் சேவை!
இந்நிலையில் புனிதமிக்க ரமலான் மாதத்தில் பயணிகளின் வசதிக்காக ஏர்கண்டிசன் பொருத்தப்பட்டட ஆம்னி பஸ் சேவையை எதிர்வரும் [ 13-07-2015 முதல் 16-07-2015 வரை ] திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய நான்கு தினங்களுக்கு சென்னை மண்ணடியிலிருந்து அதிரை செக்கடி மேடு வரை இயக்க 'மான் ட்ரான்ஸ்போர்ட்' நிர்வாகத்தின் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
2 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Hai. Ponas.............su.
ReplyDeleteநல்வாழ்த்துக்கள்!
ReplyDelete