இன்று காலை சிங்கப்பூர் அரப் ஸ்ட்ரீட்டில் உள்ள சுல்தான் மஸ்ஜீத்தில் நடைபெற்ற பெருநாள் தொழுகையில் அதிரையர்கள் ஒன்றாக கலந்து கொண்ட ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி தங்களின் வாழ்த்துகளை அன்புடன் பரிமாறிக்கொண்டனர். இந்த பள்ளியில் நடைபெற்ற பெருநாள் தொழுகையில் சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.
இதில் தொழில் நிமித்தமாக சிங்கப்பூர் சென்றிருந்த அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் அவர்கள் பெருநாளை குடும்பத்துடன் குதுகலமாக கொண்டாடி மகிழ்ந்தார்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteEID MUBARAK.
நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்.
2015-1436
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. மு. முஹம்மது அலியார்.