தொடர்ந்து மேற்கோள் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் அறுவை சிகிச்சை மூலம் இவருடைய சிறுநீரகம் மாற்றம் செய்ய வேண்டும் எனவும், இதற்காக மருத்துவ செலவு ₹ 6 லட்சம் ஆகும் என மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இவரது குடும்பத்தை சேர்ந்த இவரது மாமியார் தனது சிறுநீரகத்தை உயிருக்கு போராடும் தனது மருமகனுக்கு மனமுவந்து தானமாக வழங்க முன்வந்துள்ளார்.
இதற்காக திருச்சி ஃப்ரண்ட் லைன் மருத்தவமனையில் அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரக மாற்றம் செய்து கொள்ள இருக்கிறார். மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் இவரது குடும்பத்தால் இதற்கு ஆகக்கூடிய செலவு தொகையை ஏற்பாடு செய்ய முடியவில்லை. இதனால் நம்மிடம் உதவியை நாடி வந்துள்ளனர். அறுவை சிகிச்சை செய்துகொள்ள மிகக்குறுகிய காலமே இருப்பதால் இவருக்கு நாம் தாராளமாக உதவுவதன் மூலம் நம் அனைவரும் இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்வின் நற்கூலியை பெறுவோம்.
பரிந்துரை : அதிரை ரெட் கிராஸ் சேர்மன் 'மரைக்கா' இத்ரீஸ்
நிதி உதவி கோரி குடும்பத்தினர் வழங்கிய வங்கி கணக்கின் விவரம்:
Musthfa
DHANA LAKSHMI BANK,
TRICHY
SB A/C NO. 010500100036473
IFS CODE NO DLXB 0000105







இவருக்கு நாம் தாராளமாக உதவுவதன் மூலம் நம் அனைவரும் இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்வின் நற்கூலியை பெறுவோம்..
ReplyDeleteஇவருக்கு நாம் தாராளமாக உதவுவதன் மூலம் நம் அனைவரும் இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்வின் நற்கூலியை பெறுவோம்..
ReplyDelete