இன்று காலையில் சவூதி ரியாத் நஸ்ரியா கிங் பஹத் ஜும்மா மஸ்ஜித்தில் நடைபெற்ற பெருநாள் தொழுகையில் அதிரையர்கள் ஒன்றாக கலந்து கொண்ட ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி தங்களின் வாழ்த்துகளை அன்புடன் பரிமாறிக்கொண்டனர்.
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை சார்பில் வெளியிடப்பட்ட பெருநாள் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
ரமலான் மாதம் நோன்பு நோற்று ,நல் பண்புகளை கடைபிடித்து, ரம்ஜான் பெருநாளை கொண்டாடும் இஸ்லாமிய நண்பர்களுக்கு அல்லாஹ் பரக்கத்தை வழங்குவானாக. ஆமீன்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteEID MUBARAK.
நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்.
2015-1436
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. மு. முஹம்மது அலியார்.
மண்ணின் மைந்தர்களுக்கு அடியேனின் நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்.
ReplyDelete