அதிரை இஹ்வான் சமுக சேவை மையம் சார்பில் எதிர்வரும் 24-7-2015 அன்று குவைத் சிட்டி மாலை 5 மணியளவில் குவைத்வாழ் அதிரையர்களின் பெருநாள் சந்திப்பு மற்றும் மாதாந்திரக்கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் குவைத்வாழ் அதிரையர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இங்ஙனம்,
அதிரை இஹ்வான் சமுக சேவை மையம்
இங்ஙனம்,
அதிரை இஹ்வான் சமுக சேவை மையம்
தொடர்புக்கு:
அயூப் 55180994
ஃபைசல் 55605021
அஹமது 55976001

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.