தமிழகத்தில் கடந்த ம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயம் என்கின்ற சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஹெல்மெட்டில் விழிப்புணர்வு வாசகங்களை பதிந்து நகரை வலம் வருகிறார் நமதூரைச் சேர்ந்த கே.எம் தெளலத் அவர்கள். பொதுமக்களின் கவனத்திற்கு சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் தனது ஹெல்மெட்டில் சிறந்த கருத்துகளை கொண்ட விழிப்புணர்வு வாசகங்களை பதிந்துள்ளார். ஹெல்மெட்டில் பதிந்திருக்கும் வாசகங்களை படிக்கும் பொதுமக்கள் இவரை வியந்து பாராட்டுகின்றனர்.
இதுகுறித்து கே.எம் தெளலத் நம்மிடம் கூறுகையில்...
இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களுடைய இறப்பு விகிதம்தான் அதிகமாக இருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது. நாள் ஒன்றுக்கு எவ்வளவோ செலவழிக்கும் நாம் ஒரு ஹெல்மெட் வாங்கி அணிவதில் பெரும் சிரமம் ஏற்படாது. மேலும் அவசர காலத்தில் எளிதாக தொடர்புகொள்ளும் வகையில் தங்களின் தொடர்பு எண், ஆம்புலன்ஸ் வாகன எண், இரத்த வகை உள்ளிட்ட முக்கிய தகவல்களை ஹெல்மெட்டில் பதிந்துகொள்ளலாம்' என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.