.

Pages

Tuesday, July 21, 2015

மரண அறிவிப்பு ! [ தமுமுக செய்யது முஹம்மது புஹாரி தாயார் ]

ஆலடித்தெருவை சேர்ந்த மர்ஹூம் சம்சுதீன் அவர்களின் மகளும், சேகன்னா அவர்களின் பேரன் மர்ஹூம் முஹம்மது உமர் அவர்களின் மனைவியும், மர்ஹூம் தூத்துக்குடி அன்சாரி, முஹம்மது இலியாஸ் ஆகியோரின் சகோதரியும், அஹமது அலி, முஹம்மது ஹசன் ஆகியோரின் மாமியாரும், முஹம்மது அபூபக்கர், நூர் முஹம்மது அவர்களின் ராத்தம்மாவும், அகமது ஹாஜி, M.O. முஹம்மது அபூபக்கர், அஹ்மது ஹாஜி, தமுமுக அதிரை நகர பொருளாளரும், 'ஆதம் டெக்ஸ்' உரிமையாளருமாகிய M.O. செய்யது முஹம்மது புஹாரி, தாஜுதீன், அபுல் ஹசன் சாதுலி ஆகியோரின் தாயாருமாகிய இஸ்மாயில் நாச்சியா அவர்கள் இன்று அதிகாலை AL மெட்ரிக் பள்ளி அருகில் உள்ள வீட்டில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று காலை 11.30 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

11 comments:

  1. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete

  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
    இறைவா..! இவரை மன்னித்து அருள் புரிவாயாக
    இவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும் நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாகஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்

    ReplyDelete

  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
    இறைவா..! இவரை மன்னித்து அருள் புரிவாயாக
    இவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும் நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாகஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்

    ReplyDelete
  4. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  5. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹுன்

    ReplyDelete
  7. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  8. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹுன்

    ReplyDelete
  9. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்


    இப்படிக்கு.
    ஜம் ஜம் அஸ்ரப்
    கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
    செக்கடிமோடு
    Adirampattinam.- 614701
    Thanjavur district.
     -0091 9976438566

    ReplyDelete
  10. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்


    இப்படிக்கு.
    ஜம் ஜம் அஸ்ரப்
    கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
    செக்கடிமோடு
    Adirampattinam.- 614701
    Thanjavur district.
     -0091 9976438566

    ReplyDelete
  11. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்


    இப்படிக்கு.
    ஜம் ஜம் அஸ்ரப்
    கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
    செக்கடிமோடு
    Adirampattinam.- 614701
    Thanjavur district.
     -0091 9976438566

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.