L.K.G முதல் பிளஸ் 2 வரை உள்ள அனைத்து வகுப்பிற்கும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளின் வசதி, செலவினம், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எண்ணிக்கை போன்ற காரணிகளை ஆராய்ந்து கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதியில் இயங்கும் தனியார் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயித்துள்ள கல்வி கட்டண விவரங்கள் கீழ் கண்டவாறு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
PRIVATE SCHOOLS FEE DETERMINATION COMMITTEE CHENNAI-600 006
FEES FIXED FOR THE YEAR 2015-2016 - DISTRICT: THANJAVUR
Oxford Nursery & Primary School
LKG : 6050
UKG : 6050
I : 6716
II : 6716
III : 6716
IV : 6716
V : 6716
E.P MODEL N & P SCHOOL
I : 6050
II : 6050
III : 6050
IV : 6050
V : 6050
Western Nursery & Primary School
I : 4917
II : 4917
III : 4917
IV : 4917
V : 4917
Tharbiyathul Islamia Nursery & Primary School
I : 6716
II : 6716
III : 6716
IV : 6716
V : 6716
Laural Higher Secondary School
I : 8470
II : 8470
III : 8470
IV : 8470
V : 8470
VI : 9801
VII : 9801
VIII : 9801
IX : 11132
X : 11132
XI : 12463
XII : 12463
Khadir Mohideen Girls Higher Secondary School
VII : 2299
VIII : 2299
IX : 2965
X : 2965
XI : 3449
XII : 3449
1. அதிரையில் இயங்கும் மற்ற தனியார் பள்ளிகளின் கட்டண விவரங்கள் அரசின் அட்டவணையில் இடம்பெறவில்லை. விடுபட்ட பள்ளிகளின் கட்டண விவரங்கள் சேகரித்து தளத்தில் வெளியிடப்படும்.
2. மேலதிக தகவல் மற்றும் மற்ற ஊர்களில் கல்வி பயில்வோர் http://sp.tn.gov.in/miscellaneous/pdf/23.pdf என்ற அரசின் இணையதளம் மூலம் கட்டண விவரங்களை தெளிவாக அறிந்துகொள்ளலாம்.
3. தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தை அரசு நிர்ணயித்துள்ளதை வீட கூடுதலாக வசூலிக்க நேரிட்டால் இவற்றை அரசின் கவனத்திற்கு ஆதாரத்தோடு எடுத்துச்செல்ல பெற்றோருக்கும், சமூக ஆர்வலருக்கும் முழு உரிமை உண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அரசு நிர்ணயித்ததைவீட கூடுதல் வசூலிக்கப்பட்டது நிரூபணமானால் பள்ளிகளின் அங்கீகாரத்தை உடனடியாக ரத்து செய்துவிடும் அதிகாரமும் அரசிற்கு உள்ளது என்பதையும் நாம் நினைவில்கொள்ள வேண்டும்.

This comment has been removed by the author.
ReplyDeleteNowadays education and medication becoming one of the top commercial.
ReplyDeleteபெற்றோர், தங்கள் வருமானத்தில் 30 முதல் 40 சதவீதம் வரை, தங்கள் குழந்தைகளின் பள்ளி கல்விக் கட்டணத்திற்காக செலவிட வேண்டியுள்ளது. அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை விட, அதிகமாக கட்டணம் வசூலிப்பதாக தெருகிரது. மேலே குறுப்பிடப்பட்ட கட்டணத்தை எந்தப் பள்ளியில் வசூலிக்கப் படுகிறது? லாரல் பள்ளியில் 5 , 3 வகுப்பில் படிக்கும் இரண்டு மாணவர்களின் 3 மாதக் கட்டணம் எவ்வளவு தெரியுமா? 55 ஆயிரம் ( டியூஷன் பீ + Transport ) ஆனால் நீதிபதி சிங்காரவேலு பரிந்துரையின்படி ஆண்டுக் கட்டணம் RS 8,470 (V ), RS 8,470 ( III ), எவ்வளவு வித்தியாசம் என்று பாருங்கள், போதாக் குறைக்கு யோகா வகுப்புன்னு சொல்லி பண வேட்டை ஆடுகிறது இதெல்லாம் நம் மக்களுக்கு தெரியும் யாரு ? எப்படி நடவடிக்கை எடுப்பது? எடுப்பவர்களுக்கு சம்பந்தப் பட்டவர்கள் துணை நிற்ப்பார்களா?
ReplyDeleteதமிழகத்தில் சில பள்ளிகள் சிங்காரவேலன் கமிட்டி நிர்ணயித்த கல்வி கட்டணம் வசூலிக்கப்பட்டாலும் மாணவர்களுக்கு சில வசதிகள் மறுக்கப் படுகிறது , குறைந்த நேர வகுப்பு, உணவகம், கழிப்பறை பயன்படுத்த கட்டுப்பாடு, விளையாட்டு, நடனம் உள்ளிட்ட தனித்திறமை ஆர்வம் இருந்தாலும் எதிலும் கலந்துக் கொள்ள முடியாது. பள்ளிக் கல்வி இயக்குனர் அவர்கள் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளும் நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்கிறார்களா என்பதை பார்வை இட வேண்டும். மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் கல்வி வியாபாரமவதை தடுக்கலாம்.
யார்இடம்புகார்அளிப்பதுவிபரம்தரவும்
ReplyDelete