இன்றைய அவசர உலகில் பல்வேறு வகையான நிகழ்வுகள் தினம்தினம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. நாம் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு விபத்துக்களைச் சந்திக்கின்றோம்.
ஒருவர் விபத்தினாலேயோ அல்லது வேறு ஏதாவது நோயினாலேயோ பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அவசர சிகிச்சை அளிக்கப்படும் போது, அங்கு தேவைப்படுவது இரத்தம்.
அந்த இரத்தத்தினை நாம் பிறர்க்கு வழங்கும் பொழுது அவர்களின் உயிரினைக் காக்கும் பொருட்டு உயரிய சேவையினைச் செய்வதற்குச் சமம் என்று கூட கூறலாம்.
அந்த வகையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மாணவர்களால் துவங்கப்பட்டது தான் இந்த Crescent Blood Donors(CBD) .தற்போது தமிழகம் முழுவதும் 50,000 க்கும் மேற்ப்பட்ட இரத்ததான கொடையாளர்கள் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது .
தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் துவங்கப்பட்டு சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறோம் . அந்த வகையில் தற்போது CBD தஞ்சை மாவட்டத்தில் துவங்கி உள்ளோம் .இதன் தஞ்சை மாவட்ட தலைவராக பேராசிரியர் செய்யது அஹ்மத் கபீர் அவர்களையும் ,மாவட்ட செயலாளராக அதிரை காலித் அவர்களையும் நியமித்து உள்ளோம். மேலும் அதிரை நகர தலைவராக சேனா முனா ஹாஜா முகைதீன் அவர்களை நியமித்து உள்ளோம்.
தஞ்சை மாவட்டத்தை பொறுத்த வரை தஞ்சை மீனாட்சி மிஷன்,பட்டுக்கோட்டை பாலகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் பல மருத்துவமனையில் அதிகமாக இரத்தம் தேவை படுகிறது.தற்போது தஞ்சை மாவட்டத்தில் இரத்த தான கொடையாளர்கள் சேர்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது .
மேலும் இரத்த தான கொடையாளர்களாக சேர விரும்புவோர் அல்லது இரத்தம் தேவைப்படுவோர் தாரளமாக நிர்வாகிகளை தொடர்பு கொள்ளலாம் .
இரத்த தானம் செய்வதன் மூலம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். இரத்த தானம் செய்வது பலவிதமான நன்மைகளை நமக்கும் பிறருக்கும் அளிக்கின்றது. இரத்ததானம் செய்வதினைப் பற்றிய அறியாமையை உடைத்து அனைவரும் இரத்த தானம் செய்க!
பிறரைக் கெடுத்து வாழ்வது வாழ்க்கையல்ல; கொடுத்து வாழ்வதே வாழ்க்கை.
ஆகவே தங்களால் இயன்ற அளவு பிறர்க்குத் தானம் செய்து வாழ்க!
இரத்த தானம் செய்வீர்! மனிதாபிமானத்தை வளர்ப்பீர்! விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பீர்!
தொடர்புக்கு:
பேராசிரியர் .செய்யது அஹ்மத் கபீர் :9894365728
ஹாஜா முகைதீன்:9865865196
காலித் அஹ்மத் :8056394348
இங்ஙனம்,
குர்ஷீத் ஹுசைன்,
CBD மாநில தலைவர்,
தொடர்புக்கு :9677059682
பரிந்துரை: காலித் அஹ்மத்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.