இப்பணிகளை தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பணி மேற்பார்வையாளர்களைக் கொண்டு அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஊராட்சிகளில் மேற்காணும் பணிகள் நடைபெறுவதை மேற்பார்வையிட்டு செம்மையாக நடைபெற அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது,
Saturday, December 12, 2015
100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் அனைவருக்கும் வேலை வழங்க நடவடிக்கை !
இப்பணிகளை தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பணி மேற்பார்வையாளர்களைக் கொண்டு அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஊராட்சிகளில் மேற்காணும் பணிகள் நடைபெறுவதை மேற்பார்வையிட்டு செம்மையாக நடைபெற அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது,
1 comment:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

100 நாள் வேலை திட்டம் தமிழகத்தை பாலைவனம் ஆக்கும் முயற்சி. மற்ற விவசாய வேலைகளுக்கும், சிறு தொழில்களுக்கும் ஆட்கள் கிடைப்பதில்லை. விலையில்லா என்ற பெயரில் இலவசமாக மின் சாதனங்களை கொடுப்பதற்கும், இதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. உட்கார்ந்து கொண்டே சம்பளம் என்பதற்கு பதில் படுத்துக்கொண்டே சம்பளம் பெறுவது என்று சொல்வது சாலச் சிறந்தது. ரேசனில் வழங்கப்படும் இலவச அரிசியும், தூங்கி எழுவதற்கு சம்பளமும் தரும்போது இவர்கள் எதற்காக உழைக்க வேண்டும். அதுவும் இத்திட்டத்தில் பஞ்சாயத்து மெம்பர்கள் துணையுடன் மோசடி பெரிய அளவில் நடக்கிறது. விரைவில் இதற்கு மூடு விழா நடத்தி, அப்பணத்தை அணைகள், ஏரி, குளம், வாய்க்கால் இவற்றை இயந்திரங்கள் மூலம் விரைவாக தூர் வாரினால் நீர் மேலாண்மைக்கு அது பேருதவியாக இருக்கும். அல்லது உள் நாட்டில் மக்களின் தேவைக்கு பற்றாக்குறையாக உள்ள பொருட்களை தயார் செய்ய கிராமப்புரங்களில் சிறு சிறு தொழிற்சாலைகளை அமைத்து அவர்களுக்கு வேலை வழங்கலாம்.
ReplyDeleteவேலை எப்படி நடக்குது ?காலை பதினோரு மணிக்கு சென்று பதிவேட்டில் கைநாட்டு வைத்து விட்டு பனிரெண்டு மணிக்கு வெற்றிலை குதப்பி கொண்டு வாய்கால்கள் தூர் வார ஆரம்பித்து ஒரு மணிகெல்லாம் பகல் உணவு இடைவேளை....மீண்டும் 3 மணிக்கு வாய்கால்கள் வார பின் நான்கு மணிக்கு வீடு......இதான் நடக்குது இதற்க்கு மெசினை வைத்து சீக்கிரமா வேலைமுடித்து விடலாம். ஊழலும் தடுக்கப்படும்.