.

Pages

Sunday, December 20, 2015

மரண அறிவிப்பு ! [ ஹாஜி குழந்தை அப்பா அஹமது ஹாஜா அவர்கள் ]

நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.மு குழந்தை அப்பா முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாஜி முஹம்மது உசேன்  அவர்களின் சகோதரரும், மர்ஹூம் செ.நெ.அ அஹமது தம்பி அவர்களின் மருமகனும், முகைதீன் அப்துல் காதர் அவர்களின் தகப்பனாரும், ரஹ்மத்துல்லாஹ், அப்துல் காதர் ஆகியோரின் மாமனாருமாகிய ஹாஜி குழந்தை அப்பா என்கிற அஹமது ஹாஜா அவர்கள் இன்று இரவு 7 மணியளவில் பெரிய நெசவுக்காரத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை காலை 9 மணிக்கு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

22 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் யா அல்லாஹ் இவரை மன்னித்து அருள் புரிவாயாக
    இவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும்
    நரகத்தின் வேதனையை விட்டும் நீக்கி இவர்களின் பாவங்களைபமன்னித்து
    இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக..நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்து வைப்பாயாக ஆமீன்

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் யா அல்லாஹ் இவரை மன்னித்து அருள் புரிவாயாக
    இவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும்
    நரகத்தின் வேதனையை விட்டும் நீக்கி இவர்களின் பாவங்களைபமன்னித்து
    இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக..நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்து வைப்பாயாக ஆமீன்

    ReplyDelete
  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்


    இப்படிக்கு.
    ஜம் ஜம் அஸ்ரப்
    கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
    செக்கடிமோடு
    Adirampattinam.- 614701
    Thanjavur district.
     -0091 9976438566

    ReplyDelete
  5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  7. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  8. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  9. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
    யா அல்லாஹ்..! இவரை மன்னித்து அருள் புரிவாயாக
    இவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும் நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக..! அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோமாக ஆமீன்......

    ReplyDelete
  10. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  11. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  12. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  13. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  14. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  15. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் யா அல்லாஹ் இவரை மன்னித்து அருள் புரிவாயாக
    இவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும்
    நரகத்தின் வேதனையை விட்டும் நீக்கி இவர்களின் பாவங்களைபமன்னித்து
    இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக..நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்து வைப்பாயாக ஆமீன்

    ReplyDelete
  16. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் யா அல்லாஹ் இவரை மன்னித்து அருள் புரிவாயாக
    இவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும்
    நரகத்தின் வேதனையை விட்டும் நீக்கி இவர்களின் பாவங்களைபமன்னித்து
    இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக..நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்து வைப்பாயாக ஆமீன்

    ReplyDelete

  17. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  18. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  19. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  20. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  21. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.