கடந்த மாதம் சேதுபாவாசத்திரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 விடுகள் முழுமையாக எரிந்துவிட்டது. விடுகளை இழந்தவர்களுக்கு சேதுபாவாசத்திரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கிளை சார்பாக வீடுகள் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த பணிக்கு சுமார் ரூ 2 லட்சம் தேவைப்படுவதாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு நிதி உதவி அளித்து உதவுமாறு TNTJ சேதுபாவாசத்திரம் கிளை சார்பில் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
வங்கி கணக்கின் விவரங்கள்:
A/c Name: A.BAWA
Bank Name: UNION BANK
Branch:UDAIYANADU
A/c No. 494202010012330
IFSC CORD UBIN0549428
வங்கி கணக்கின் விவரங்கள்:
A/c Name: A.BAWA
Bank Name: UNION BANK
Branch:UDAIYANADU
A/c No. 494202010012330
IFSC CORD UBIN0549428
மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு:
கிளை நிர்வாகிகள்: பாவா 9788050549 / ஜமால் 9488584934
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.