சவூதி அரேபியாவின் யான்பு நகரில் 10 வது மலர் மற்றும் தோட்ட திருவிழா தொடங்கியது. இக்கண்காட்சியில் வண்ணமயமான லட்சக்கணக்கான பூக்கள் மக்களை கவர்ந்து வருகிறது. இவ்விழாவில் 150க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் பங்கேற்று வீட்டு தோட்டங்கள் பராமரிப்பு, நவீன பாசன, விவசாய கருவிகள், நாற்றங்கால் பொருட்கள், தோட்டத்தில் மரச்சாமான்கள், உரங்கள் மற்றும் விதைகள் நிறுவுவது தொடர்பான விளக்கம் என தங்களது படைப்புகளை பார்வைக்கு வைத்துள்ளனர்.
தொடர்ந்து 17 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று கண்டு களிப்பார்கள். கடந்த காலங்களில் உலகின் மிகப்பெரிய மலர்களாலான விரிப்பு இங்கு அமைக்கப்பட்டுள்ளது வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து 17 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று கண்டு களிப்பார்கள். கடந்த காலங்களில் உலகின் மிகப்பெரிய மலர்களாலான விரிப்பு இங்கு அமைக்கப்பட்டுள்ளது வரவேற்பை பெற்றது.



No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.