.

Pages

Monday, March 7, 2016

அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணைச்செயலாளராக அதிரை சேதுராமன் நியமனம் !

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்- அமைச்சருமான ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு கூடுதல் நிர்வாகிகள் மற்றும் அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களின் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இதில்  தகவல் தொழில்நுட்ப பிரிவு தஞ்சை தெற்கு மாவட்ட துணைச்செயலாளராக அதிரை வி. சேதுராமன் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் முன்னாள் அதிமுக அதிரை பேரூர் செயலாளர் வீர கணேஷன் மகன் ஆவார். இவருக்கு அதிமுகவினர் மற்றும் நண்பர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

3 comments:

  1. Vaalththukkal
    ajmeerstore
    savanna

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் மாம்ஸ்

    ReplyDelete
  3. தகவல் தொழில்நுட்ப பிரிவு தஞ்சை தெற்கு மாவட்ட துணைச்செயலாளராக நமதூர் வி. சேதுராமன் அவர்களின் பணியை செவ்வன செய்திட வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.