அதிரை அடுத்து உள்ள பழஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர் K. செல்வம். அதிரை மற்றும் சுற்று வட்டார கிராமப் பகுதி பொதுமக்களிடையே அன்பாக பழகக்கூடியவர். பேராவூரணி பகுதி மக்களுக்கு நன்கு பரிச்சையமானவர். திமுக மாநில பொருளாளர் மு.க ஸ்டாலினின் நீண்டகால விசுவாசி. திமுக கலை, இலக்கிய, பகுத்தறிவு பேரவை தஞ்சை தெற்கு மாவட்ட அமைப்பாளராக பொறுப்பில் உள்ளார்.
இந்நிலையில் பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு தாக்கல் செய்தார். திமுக தலைமை நடத்திய வேட்பாளர் நேர்காணலிலும் கலந்துகொண்டார். திமுக கூட்டணியில் இடம்பெறும் கூட்டணி கட்சிக்கு பேராவூரணி தொகுதியை ஒதுக்கீடு செய்யாத பட்சத்தில் திமுக சார்பில் பேராவூரணி தொகுதி வேட்பாளராக இவரை நிறுத்தும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக பரவலாக பேசப்படும் நிலையில் இந்த வார 'தமிழக அரசியல்' இதழில் இவர் குறித்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.