.

Pages

Monday, November 14, 2016

துபாயில் டிரைவரில்லா அதிவேக பைக்குகள் அறிமுகம் !

அதிரை நியூஸ்: துபாய், நவ-14
"NERVE" எனப் பெயரிடப்பட்டுள்ள, மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் உலகின் அதிவேக பைக்குகள் துபையில் முதன்முதலாக வேல்டு டிரேட் சென்டரில் நவம்பர் 13 தொடங்கி 15 வரை நடைபெற்று வருகிறது. "Gulf Traffic Event" எனும் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் கடந்த மாதம் அபுதாபியில் நடைபெற்ற "Na Trans Expo" நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்டது.

டென்மார்க் கம்பெனி ஒன்று உருவாக்கியுள்ள இந்த மோட்டர் பைக்கை அமீரகத்திலேயே தயாரிக்கவும், சந்தைப்படுத்தவும் தகுந்த வர்த்தக கூட்டாளியை தேடி வருகிறது. இந்த பைக்குகளை இயக்க டிரைவர் தேவையில்லை, 'உணரிகள்' (Sensor) உதவியுடன் தானாகவே சாலையில் பறக்கும்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.