அதிராம்பட்டினம், கடற்கரைத் தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.செ.அ சேக் முகமது அவர்களின் மகளும், மர்ஹூம் வா.அ அப்துல் காதர் ஆலிம் சாகிப் அவர்களின் மனைவியும், முகமது புகாரி, அப்துல் ஜப்பார் ஆகியோரின் சகோதரியும், ஹாஜி வா.அ கமால் உசேன் (கண்ணாடி), வா.அ சேக் மதினா ஆகியோரின் தாயாரும், ஹாஜி சர்புதீன் அவர்களின் மாமியாருமாகிய உம்மா கனி அம்மாள் (வயது 92) அவர்கள் இன்று காலை பெரிய நெசவுத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (10-01-2018) அஸ்ர் தொழுகைக்கு பின் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete