அதிராம்பட்டினம், நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் அ.இ.செ முகமது தம்பி மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் அ.இ.செ அப்துல் வஹாப் அவர்களின் மனைவியும், முகைதீன் அப்துல் காதர், மர்ஹூம் முகமது சலீம், நஜ்முதீன் ஆகியோரின் சகோதரியும், ரஹ்மத்துல்லாஹ், அப்துல் ரஷீது, ரபீக், மன்சூர் முகமது ஆகியோரின் தாயாரும், முகமது யூசுப் அவர்களின் மாமியாருமாகிய ஹாஜிமா கமருன்னிஷா (வயது 75) அவர்கள் மரைக்கா குளம் எதிரில் உள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் மரைக்கா பள்ளிவாசல் மையவாடி ~ நேரம் பின்னர் அறிவிப்பு செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்
ReplyDeleteInnaliiahi wainnaillahi region.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete