அதிராம்பட்டினம், வாய்கால் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் அ.க.அ அசனா லெப்பை அவர்களின் மகனும், எம்.எஸ். முகமது ஹசன் அவர்களின் தகப்பனாரும், முகமது இப்ராஹீம், அகமது முகைதீன் ஆகியோரின் மாமனாருமாகிய ஹாஜி முகமது சாலிகு (வயது 80) அவர்கள் இன்று அதிகாலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (07-01-2018) லுஹ்ர் தொழுகைக்கு தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

Innalillahi wa inna ilaihi rajioon
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete