அதிரை நியூஸ்: ஜன.08
அபுதாபியில் சிகிச்சை பெற்றுவரும் கண் மருத்துவர் ஒருவருக்கு அரியவகை இரத்தம் தேவை
அபுதாபியில் கண் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வரும் 50 வயது கண் மருத்துவர் ஒமர் துர்ரானி அவர்கள் லுகேமியா (எனப்படும் இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் அதிகரிப்பால் இரத்தம் உறைவதில் ஏற்படும் கோளாறுகள்) நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு சிகிச்சையளிக்க மிகவும் அபூர்வ வகை இரத்தமான AB- (AB Negative) இன்றும், இன்னும் சில நாட்களுக்கும் தொடர்ந்து தேவைப்படுகின்றன. இந்த அரியவகை இரத்தம் அபுதாபி இரத்த வங்கியிலும் மிக மிகக் குறைவாகவே உள்ளது என்பதால் இரத்த தானம் செய்ய விரும்புபவர்கள் உடனடியாக அபுதாபி இரத்த வங்கியை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
டாக்டர் ஒமர் துர்ரானி அவர்கள் தற்போது கலீபா மெடிக்கல் சிட்டியில் உள்ள அபுதாபி பப்ளிக் ஹாஸ்பிட்டலில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Blood bank in Abu Dhabi, United Arab Emirates
Address: Abu Dhabi
Hours: Open today · 7AM–9:30PM
Phone: 02 819 1700
Source: Gulf News
தமிழில் : நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.