அதிரை நியூஸ்: ஜன. 05
ரீசார்ஜ் கார்டுகளை வாங்கும் போது வாட் வரி செலுத்த வேண்டாம் என எதிசலாத், டூ நிறுவனங்கள் விளக்கம்
2018 ஜனவரி 1 முதல் வாட் வரி அமீரகத்தில் அமலானதை தொடர்ந்து பல்வேறு சந்தேகங்களும், வதந்திகளும் எழுந்துள்ளன, அதில் ஒன்று தான் ரீசார்ஜ் கார்டுகள் மீது வாட் வரி விதிக்கப்படுவதாக எழுந்த விமர்சனங்கள்.
எதிசலாட் அறிவித்துள்ளதாவது:
போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்களுக்கு (post paid customers) அவர்களுடைய மாதாந்திர பில்லில் 5% வாட் வரி சேர்க்கப்படும்.
எதிசலாத் நிறுவனம் 30, 55, 110, 210 மற்றும் 525 திர்ஹங்கள் மதிப்பில் ரீசார்ஜ் கார்டுகளை வெளியிடுகின்றது ஆனால் இந்த ப்ரீ பெய்டு (Pre paid recharge card) எனும் ரீசார்ஜ் கார்டுகளை பயன்படுத்துவோர் கார்டுகளை வாங்கும் போது கூடுதல் கட்டணம் செலுத்தத் தேவையில்லை ஆனால் அவர்கள் பயன்படுத்தும் சேவைக்கு ஏற்றவாறு வாட் வரி சேர்த்து எடுக்கப்படும் என விளக்கமளித்துள்ளது.
டூ டெலிகாம் நிறுவனம் கூறியுள்ளதாவது:
ரீசார்ஜ் கார்டுகளில் குறிப்பிட்டுள்ள கட்டணங்களை மட்டுமே செலுத்துங்கள். உங்களுடைய பயன்பாட்டிற்கு ஏற்றவாறு சேவையை தொடர்ந்து வாட் வரி பிடிக்கப்படும்.
அதேபோல், மூன்றாம் நிலை கொள்முதல் (Third - Party Purchases), ரோமிங் சேவைகள் (Roaming Services) மற்றும் குறுஞ்செய்திகள் (SMSes) அனுப்ப வாட் வரி இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
Source: Gulf News
தமிழில் : நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.