அதிராம்பட்டினம், கடற்கரைத் தெருவை சேர்ந்த மர்ஹூம் ஹாஜி சேக்தாவூது அவர்களின் மகளும், மர்ஹூம் ஹாஜி பாவா சாஹிப் அவர்களின் மனைவியும், மர்ஹூம் முஹமது யாசின், மர்ஹூம் முகமது யூனுஸ், அப்துல் அஜீஸ் ஆகியோரின் சகோதரியும், ஹாஜி அகமது ஜலாலுதீன், அமீர் பாட்சா ஆகியோரின் மாமியும், அலி அக்பர் அவர்களின் சாச்சியும், ஹாஜி சபீர் அகமது (கவிஞர் சபீர்) அவர்களின் தாயாருமாகிய ஹாஜிமா எஹ்யா அம்மாள் (வயது 75) அவர்கள் இன்று இரவு எம்.எஸ்.எம் நகர் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (14-06-2018) வியாழக்கிழமை லுஹர் தொழுதவுடன் கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்
ReplyDelete.
ReplyDeleteஇன்னா லில்லாஹி
வ இன்னா இலைஹி ராஜிஊன்
இன்னா லில்லாஹி
ReplyDeleteவ இன்னா இலைஹி ராஜிஊன். ஷார்ஜா மீரா
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete