தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி ஆங்கிலத் துறை இணைப் பேராசிரியர் எம். சிக்கந்தர் பாதுஷா ( வயது 57) அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை அருப்புக்கோட்டை இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (12-06-2018) மாலை 4.30 மணியளவில் அருப்புக்கோட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
பேராசிரியர் எம். சிக்கந்தர் பாதுஷா பற்றிய சிறு குறிப்பு:
காதிர் முகைதீன் கல்லூரியில் கடந்த 1988 ஆம் ஆண்டு ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியராக பணியைத் தொடங்கி தொடர்ந்து 30 ஆண்டுகாலம் பணியாற்றி இணைப்பேராசிரியராக உயர்வு பெற்றவர்.

இன்னா லில்லாஹி வ. இன்னா இலைஹி ராஜிவுன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ. இன்னா இலைஹி ராஜிவுன்.
ReplyDeleteநல்ல ஆசிரியர், நாங்கள் ஸ்கூலில் படித்த ஆங்கிலத்திற்கும், கல்லுரியில் படித்த ஆங்கிலத்திற்கும் வித்தியாசத்தை உணர வைத்தவர். ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை சொல்லித்தந்தவர். அவர் அன்று சொல்லிய ஸ்டைலிஷ் தமிழ் இன்றும் நினைவில் வருகிறது. உம். அன்ஃபு (ANFU) பண்ஃபு (PANFU) ஃபாசம் (FAASAM) .
யா அல்லாஹ் இவரின் பாவத்தை மன்னித்து, சொர்க்கத்தை வழங்குவாயாக - ஆமின்.
VERY GOOD TABLE TENNIS PLAYER. May Allah Grand him jannah
ReplyDeleteகாதிர் முகைதீன் கல்லூரி மாணவர்களின் ஆங்கில அகராதி அமைதியாய் உறங்க சென்றுவிட்டதோ........
ReplyDeleteகாதிர் முகைதீன் கல்லூரி மாணவர்களின் ஆங்கில அகராதி அமைதியாய் உறங்க சென்றுவிட்டதோ........
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete