![]() |
| புலாவ்டிவ் - பல்கேரியா |
உலகில் சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பல நகரங்கள் உருவாகிவிட்டன. அதிலும் பல நகரங்கள் அரபு மொழி பேசும் மண்ணிலேயே இருந்துள்ளதன் காரணம் பல வரலாற்றுக் காலங்களையும், பூகம்பம் போன்ற பேரழிவுகளையும், ராணுவத் தலையீடுகளையும் எதிர்த்துத் தாக்குப் பிடித்ததே. அத்தகைய சில பண்டைய நகரங்களின் புகைப்படங்கள் நவீன நகரங்களாக உருமாறத் துவக்கிய துவக்க காலங்களில் அதாவது நவீனச் சூழலில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Source: e7awi / Msn
தமிழில்: நம்ம ஊரான்
![]() |
| அலெப்போ - சிரியா |
![]() |
| கஜியான்டெப் - துருக்கி |
![]() |
| சிடோன் - லெபனான் - 1 |
![]() |
| சிடோன் - லெபனான் |
![]() |
| ஜெரிக்கோ - பாலஸ்தீன் |
![]() |
| டமாஸ்கஸ் - சிரியா |
![]() |
| பெய்ரூட் - லெபனான் |
![]() |
| பைப்லோஸ் - லெபனான் |
![]() |
| பையும் - எகிப்து |










No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.