அதிரை நியூஸ்: ஜூன் 04
வாசனை திரவியங்களால் தினமும் மணங்கமழும் புனித மக்காவின் ஹரம் ஷரீஃப்
புனித மக்காவில் அமைந்துள்ள புனிதப்பள்ளியான ஹரம் ஷரீஃப் வளாகம் முழுவதும் தினமும் 60 முறை பல்வேறு வகையான நறுமணங்களை கொண்ட வாசனை திரவியங்கள் மற்றும் ஊத் தூபங்கள் ஏற்றப்படுகின்றன.
மேலும் தினமும் 5 முறை தலா 5 கிலோ மிக உயரிய ஊத் (அவுத்) எண்ணெய் கருப்புக்கல் (Black Stone) மற்றும் முல்தஸம் (Multazam) அருகே வாசனைக்காக வைக்கப்படுகின்றன என இருபுனிதப் பள்ளிகளின் நிர்வாகத் தலைமையகம் தகவல் தெரிவித்துள்ளது.
(முல்தஸம் (Multazam) என்பது புனித கஃபாவின் கதவிற்கும் கருப்பு கல்லிற்கும் இடைப்பட்ட பகுதியாகும்)
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.