அதிராம்பட்டினம், ஜூன் 10
அஇஅதிமுக சார்பில் 'இஃப்தார்' எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி அதிராம்பட்டினம் லாவண்யா திருமண மஹாலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சிவி சேகர் எம்.எல்.ஏ தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக அதிமுக தலைமை துணை ஒருங்கிணைப்பாளர், ராஜ்யசபா உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் எம்.பி கலந்துகொண்டார்.
இந்நிகழ்ச்சியில், அதிமுக அதிரை பேரூர் செயலார் ஏ.பிச்சை, பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் பி.சுப்ரமணியன், எம்ஜிஆர் மன்ற மாவட்டச் செயலாளர் மலைஅய்யன், பட்டுக்கோட்டை நகரச் செயலாளர் சுப.ராஜேந்திரன், தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை நலப் பிரிவு செயலர் அதிரை அப்துல் அஜீஸ், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இளைஞர் அணி செயலாளர் எம். ஜெயபிரகாஷ் நாராயணன், அதிரை பேரூர் துணைச் செயலாளர் முகமது தமீம், வார்டு முன்னாள் கவுன்சிலர்கள் உதயகுமார், சிவக்குமார், வார்டு பொறுப்பாளர்கள் ஹாஜா பகுரூதீன், முகமது முகைதீன், யஹ்யாகான், லியாகத் அலி, துரை.பாஞ்சாலன், சங்கர், அசோக், துரை. முருகானந்தம், அபுதாகிர் உட்பட அதிமுகவினர் மற்றும் ஊர் பிரமுகர்கள், அனைத்து சமயத்தவர்கள் கலந்துகொண்டனர்.
செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.