அதிரை நியூஸ்: ஜூன் 07
ஓமனில் எதிர்வரும் ஜூன் 14 முதல் 18 வரை 4 நாட்களை அரசு மற்றும் தனியார் துறைகளுக்கான ஈதுல் பித்ரு எனும் ஈகைப் பெருநாளின் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. வழமையான பணிகள் ஜூன் 19 ஆம் தேதி மீண்டும் துவங்கும்.
அதேவேளை முதலாளியும் தொழிலாளியும் பரஸ்பரம் ஒப்புக் கொள்வார்களேயானால் மேற்படி பொது விடுமுறை நாட்களில் பணியாற்றியதற்கு ஈடாக வேறு நாட்களில் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் அல்லது அதற்கான ஓவர்டைம் சம்பளத்தை பெற்றுக் கொள்ளலாம் எனவும் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.